பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டுக்கு விஜயம்
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெளிநாட்டு விஜயம் ஒன்றினை மேற் கொண்டுள்ள நிலையில் பதில் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார்.
The disease is more dangerous than DENGUE ! All those
ReplyDeletein the top jobs are suffering from GLOBE-TROTTING
DISEASE . Most of the heads of departments are busy
going abroad following the steps of their leaders .
What do they bring back ? Nothing except SWOLLEN
HEADS !