"ஸாஹிராவின் நூற்றாண்டுகால வரலாறு" நூலின் வெளியீட்டு விழா
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் யு.ஆ.யு. அஸீஸ் அவர்களின் புதல்வி மரீனா இஸ்மாயில், மர்ஹூம் ஆ.ஆ.ஆ. மஹ்றூப் ஆகியோரால் எழுதப்பட்ட ஸாஹிராவின் நூற்றாண்டு கால வரலாறு என்னும் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற போது இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் ஆ.ஆ.ஆ. சுக்ரி, அதிபர் வு. ரிஸ்வி மரைக்கார், உப அதிபர் ஆ. மிஹ்ழார், ஆளுனர் சபை செயலாளர் ரிஸ்வி நியாஸ் ஆகியோர் உரையாற்றுவதையும், ஆளுனர் சபைத் தலைவர் பௌஸுல் ஹமீட், விழாக்குழுத்தலைவர் ஹுஸைன் ஹாஸிம், நூலாசிரியர் மரீனா இஸ்மாயில், கலாநிதி ஆ.ஆ.ஆ. சுக்ரி ஆகியோர் சிறப்புப் பிரதிகள், நினைவுச் சின்னங்கள் பெறுவதையும் காணலாம்.
Post a Comment