நாட்டின் முக்கிய 2 கட்சிகளும் பயன்படுத்துவது கறுப்புப் பணத்தையே
நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டின் உண்மையான சொத்து விபரங்களை வௌிப்படுத்த முடியாதுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன பயன்படுத்துவது கறுப்புப் பணத்தையே என, அக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
Post a Comment