2 பிரதான கட்சிகள், ஆட்சி செய்வது பாதகமானது - அமைச்சர் எஸ்.பி.
இரண்டு பிரதான கட்சிகளும் நீண்டகாலம் ஒன்றாக ஆட்சி செய்வது, நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதகமானது என, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டு மக்களுக்கு மாற்றத்தை தேடத் தூண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த மாற்றத்தால் பெரும்பாலும் ஆயுத குழுக்கள், இனவாதிகள், மதவாதிகள் தலைதூக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
KALLA THOONI
ReplyDeleteமகனே ஆட்சிண்டா என்னடா அது எதற்காக? அதை நல்லவர்களால் நடத்தமுடியாதா? இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்தால் யாருடா குறுக்கிடுவது?இப்படி கூட்டாட்சி நடத்துவதால் உங்களால் அதிகம் களவெடுக்கமுடியாது என்பதும் சைக்கினையாக விளங்குகின்றது.
ReplyDelete