கொழும்பில் சுற்றும், தங்கக் கார்
கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த காரின் பதிவு இலக்கத்தை கொண்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரபல நபரான Sheymon Rauff என்பவரினால் இந்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
"gold chrome wrap" நிறுவனத்தின் முதலாவது "Overfinch Range Rover" காரே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
I saw the gold coloured Merc few weeks back in Col 2. I didn't mind it much as even a normal body sticker joint can do such job for couple of thousands.
ReplyDeleteIn fact today I saw an Audi with blinking LEDs as signal lights, I was wondering why we give a big regard for these kind of stuffs when big brands does it, when we already have 3vls and buses with so many LEB based decorative tail lights.