ஹக்கீம் திருந்த வேண்டும், மக்களின் ஆதரவுடன் போராடுவேன் - ஹஸன்அலி
-யூ.கே.காலித்தீன் -
சமூக ஒற்றுமைக்காகவும், எங்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீயாயங்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தொடங்கிய கட்சி தடுமாறி, நிலைமாறி போய்க் கொண்டிருக்கின்றது. இந்த அவல நிலையிலிருந்து கட்சியையும், சமூகத்தையும் மீட்டெடுத்து அஸ்ரப் காட்டிய நேர்மையான பழைய பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன்அலி நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்ற மக்கள் சநதிப்பின் போது தெரிவித்தார்;. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஏன்னைத் தலைவர் மிகவும் மோசமாக ஏமாற்றியுள்ளார். இதனால், நான் மிகவும் துன்பப்பட்டேன். நூன் அடைந்த துயரங்களை உம்ராவுக்கு சென்று அல்லாஹ்விடம் ஒப்படைத்துள்ளேன். மக்காவில் எமது நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் சகோதர்கள் என்னைச் சந்தித்து எனது நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள உயர்ந்த பதவியாகவுள்ள செயலாளர் பதவி பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதவிக்குரிய அதிகாரங்கள் முடக்கப்பட்டுள்ளன. அப்பதவி மிகவும் மோசமாக அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், மீண்டும் தலைவர் மர்ஹும் அஸ்ரப்பின் யாப்பு; கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
கட்சியில் காணப்படும் தனி மனித சர்வதிகார ஆதிக்கம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்காக நாம் மீண்டும் 1986ஆம் ஆண்டிற்கு திரும்ப வேண்டியுள்ளது. அன்றைய உணர்வுகளை மீட்டெடுத்து கட்சியை பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தின் விடுதலையைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 17 வருடங்களாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இழந்துள்ள 62ஆயிரம் ஏக்கர் காணி இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. கோப்பாபுலவு மக்கள் தங்களின் காணியை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான சாத்வீகப் போராட்டத்தினால் தமது காணியை மீட்டெடுத்துள்ளார்கள். அவ்வாறான உணர்வுடன் நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது. சமூக ஒற்றுமைக்காகவும், எங்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீயாயங்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தொடங்கிய கட்சி தடுமாறி, நிலைமாறி போய்க் கொண்டிருக்கின்றது. இந்த அவல நிலையிலிருந்து கட்சியையும், சமூகத்தையும் மீட்டெடுத்து அஸ்ரப் காட்டிய நேர்மையான பழைய பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
போராட்டம் இந்தப் போராட்டத்தில் யார் இணைந்து கொள்ளாவிட்டாலும் பருவாயில்லை. மக்களின் ஆதரவுடன் தனித்துப் போராடவே எண்ணினேன். அல்ஹம்துதில்லாஹ் இப்போது என்னோடு கட்சியில் உள்ள பலர் இணைந்துள்ளார்கள். மேலும், என்னோடு இணைந்துள்ள உயர்பீட உறுப்பினர்களில் பலரை உயர்பீடத்திலிருந்து நீக்கியுள்ளதாக அறிகின்றேன். அவர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில்தான் இந்தப் போராட்டத்தில் என்னோடு இணைந்துள்ளார்கள். இதே போன்று நீங்களும் என்னோடு இணைந்து முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையை மாற்றியமைக்க அழைப்பு விடுக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் நிந்தவூரில் எனது வீட்டு வாசலில்தான் தலைவர் மர்ஹும் அஸ்ரப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது போன்று கட்சியை மீட்டெடுப்பதற்கான போராட்ட பிரச்சாரத்தையும் நிந்தவூரிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டத்தில் மிகப் பெரிய கோடிஸ்வரர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இப்போது எனக்கு வயது 72 ஆகும். எனக்கு தலைவர் பதவி வேண்டாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டாம், அமைச்சர் பதவி வேண்டாம். இந்த மீட்புப் போராட்டத்திற்கு ஒரு ஆலோசகராக செயற்படவே முன் வந்துள்ளேன்.
தலைவர் திருந்த வேண்டும்
கட்சியின் தலைவரை விலக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. அவர் திருந்த வேண்டுமென்று சொல்லுகின்றேன். அவர் பழைய யாப்புக்கு திரும்ப வேண்டுமென்று கேட்கின்றேன். நான் பிரதேசவாதம் பேசவில்லை. என்னிடம் அது கிடையாது என்பதனைக் நிரூபிப்பதற்காகத்தான் தலைவரின் பெயருக்கு ரவூப் ஹக்கீமின் பெயரை நான் பிரேரித்தேன்.
தலைவருக்கும் எனக்குமிடையிலான பிணக்கு 2007ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. கட்சியை கொள்கை அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற எனது போராட்டத்தில் சில வெற்றிகளையும் கண்டுள்ளேன்.
கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கே இவர்கள் முடிவு செய்திருந்தார்கள். நான்தான் பலாத்காரமாக மிகவும் தைரியத்துடன் மைத்திரியின் அணிக்கு இழுத்த வந்தேன். அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியை எனக்கு தந்தால் தங்களின் இஸ்டத்pற்கு செயற்பட முடியாதென்பதற்காகவே என்னை ஓரங்கட்டியுள்ளார்கள்.
கிழக்கு தேர்தல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நான் 03 நாட்கள் காணாமல் போனதாக தலைவர் தெரிவித்துள்ளார். நான் அவரிடம் காசு கேட்டு காணாமல் போகவில்லை. இந்த மண்ணில் முஸ்லிம் காங்கிரஸினதும், முஸ்லிம்களினதும் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே காணாமல் போனேன். அன்றைய அரசாங்கம் தங்களோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்தது. இதற்கு இவர்களும் ஒத்துழைக்க சம்மதித்தார்கள். இதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தல், உள்;ளுராட்சி தேர்தல்களில் மரச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று கூறினேன்.
இதனைச் சாதித்துக் கொள்ளவே காணாமல் போனேன்.
பின்னர், 04 பக்கங்களைக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை செய்வதற்கான ஆவணத்தை தயார் செய்து தலைவரிடம் கொடுத்தேன். அன்று நான் மேற்கொண்ட போராட்டத்தினால் தான் முஸ்லிம் காங்கிரஸினால் முதலமைச்சரை பெற்றக் கொள்ள முடிந்துள்ளது. ஆகவே, நான் கொள்கைக்காகவே முரண்பட்டுள்ளேன். கட்சியை நல்வழிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே முரண்பட்டுள்ளேன். இன்று கட்சியில் சமூகம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முடியாதுள்ளது. அத்தகையவர்கள்தான் அதிகம் பேர் உள்ளார்கள். கட்சியின் மூத்த போராளிகள் எல்லா ஊர்களிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.
we support you and be with you in the all possible way insha'allah. but we need changes in SLMC leadership. asking Hakeem to change himself will never workout.
ReplyDeleteஉங்களின் திட்டம் வரவேற்கக்கூடியது,ஆனால் பசீர் ஷேஹுதாவுதுடன் கூட்டணி அமைத்தீர்கள் என்றால் உங்களின் நல்லண்ணாம் வெற்றி பெறுவதற்கு மாறாக இன்னும் பல பிரிவுகள் உண்டாகீ புதிய கட்சிகள் உருவாக வாய்ப்பு ஏற்படுவது நிச்சயம் .
ReplyDeleteOne of the grassroot member has spoken the truth and the real position of the party.
ReplyDeleteWhat he has intended is a huge task.
Fighting alone is not advisable.
Take each and every individual who were sidelined by
Hakeem company.
Play the record back and get hold of all the members who genuinely joined the party to uplift the target of Marhoom leader.
It's still fresh in our mind how the party was brought to this stage with the sacrifice of those gentlemen who are now "traitors" or not with the party due to various reasons.
This party was formed not to go to the laps of the so called present leader and his bootlickers.
It's solely for the welfare of the future muslim youngsters not to become the prey of Terrorist organisation and to bring the awareness for our elder generation to have a vote bank for bargaining for the community.
It all gone with the demise of the True leader.
I need not to elobarate what's happening now.
Mr Hasan Ali
Please get everyone forgetting all past incidents and try to form any organisation which is having the same vision of the 1986 muslim congress.
We could notice one of the movement which was giving advices and calls for the unity of the Muslim community for the last 6 months.
That was Kilakkin Elutchi.
Won't that stage ideal for you to bring justice to the community?
Better disappear both of you guys, If you guys are sincere about SL Muslim future.
ReplyDeleteபதவி கொடுக்காதலால் ஏற்படும் ஆதங்கம், இங்கே பதவியோ ரூபாவோ கொடுத்திருந்தால் எல்லாம் அடங்கும், உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் வளத்தெடுத்த எல்லா போராளிகளும் இவைகள் இல்லாதபோது சமுகப்பற்றோடு வெளியே வருவார்கள்...அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteWe need a change...no SLMC in Srilanka will be better...SLMC should change ESLMC
ReplyDeleteபிரதேசவாதமாக மாறும் பாணியில் கட்சியின் பெயர் அமைந்தால் செல்வாக்கு சரிந்துவிடும்.
Deleteஹசன் அலி அவர்களே, எந்தக் காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலகவோ, வேறு ஒரு கட்சி துவங்கவோ முயட்சிக்காதீர்கள். கட்சிக்குள்ளேயே ஹக்கீமும், அவரின் அடிவருடிகளும் தோக்கடிக்கப்பட வேண்டும். கட்சிக்குள் உங்களின் பக்கத்தின் நியாயத்தை ( அதாவது உங்களை ஆதரிக்கும்) ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டுங்கள். தேர்தல் வந்தால் நிட்சயம் மக்கள் அவர்களையே ( ஹஸனலி group ) ஆதரித்து வாக்களிப்பார்கள் என்பது எமது கணிப்பாகும். ஹக்கீம் திருந்த வேண்டும் நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்களது அறியாமையாகும். ஹக்கீம் ஒரு அரசியல் வியாபாரி. அவரது தலைமையை ஏற்று நீங்கள் மக்கள் முன் வருவீர்களானால் நீங்களும் தோக்கடிக்கப்படுவீர்கள்.
ReplyDeleteஹக்கீம் துரத்தியடிக்கப்பட வேண்டும். அவருக்கு சுய கெளரவம் இருக்குமானால் அவராகவே அரசியலில் இருந்து ஒய்வு எடுத்துக் கொள்ளட்டும்.
"வருகின்ற தேர்தலில் ஹக்கீமும் அவரது அடிவருடிகளும் தோக்கடிக்கப்பட வேண்டும்."
ஹசன் அலி அவர்களே, எந்தக் காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலகவோ, வேறு ஒரு கட்சி துவங்கவோ முயட்சிக்காதீர்கள். கட்சிக்குள்ளேயே ஹக்கீமும், அவரின் அடிவருடிகளும் தோக்கடிக்கப்பட வேண்டும். கட்சிக்குள் உங்களின் பக்கத்தின் நியாயத்தை ( அதாவது உங்களை ஆதரிக்கும்) ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டுங்கள். தேர்தல் வந்தால் நிட்சயம் மக்கள் அவர்களையே ( ஹஸனலி group ) ஆதரித்து வாக்களிப்பார்கள் என்பது எமது கணிப்பாகும். ஹக்கீம் திருந்த வேண்டும் நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்களது அறியாமையாகும். ஹக்கீம் ஒரு அரசியல் வியாபாரி. அவரது தலைமையை ஏற்று நீங்கள் மக்கள் முன் வருவீர்களானால் நீங்களும் தோக்கடிக்கப்படுவீர்கள்.
ReplyDeleteஹக்கீம் துரத்தியடிக்கப்பட வேண்டும். அவருக்கு சுய கெளரவம் இருக்குமானால் அவராகவே அரசியலில் இருந்து ஒய்வு எடுத்துக் கொள்ளட்டும்.
"வருகின்ற தேர்தலில் ஹக்கீமும் அவரது அடிவருடிகளும் தோக்கடிக்கப்பட வேண்டும்."
எத்தனையோ வருடங்களுக்கு முன் அதாவுல்லா சொன்னதை இப்போ இவர் சொல்கிறார்.
ReplyDeleteஇவரை நமது பாசையில் "டியூப் லட்" என்று சொல்வார்கள்.
"டியூப் லட்" கூட சுவிச் போடப்பட்டு 5 வினாடியில் பத்தும்.
ஆனால் இவர்களுக்கு பல வருடங்கள் தேவைப்படுகிறது.
"டியூப் லட்" ஐ விடவும் இவர் படு மோசமானவர்.
பதவி உள்ள வரை மொளனம். பதவி இல்லாம போனா தான் ஞானம் வருகின்றது எல்லாருக்கும். தேசிய பட்டியல் கொடுத்தால் நாளைக்கே மொளனம் ஆகிடுவார். பதவயில் இருக்கும் போது தலைவர் தவறு செய்வது விளங்குவது இல்லையா
ReplyDeleteஎத்தனையோ வருடங்களுக்கு முன் அதாவுல்லா சொன்னதை இப்போ இவர் சொல்கிறார்.
ReplyDeleteஇவரை நமது பாசையில் "டியூப் லைட்" என்று சொல்வார்கள்.
"டியூப் லைட்" கூட சுவிச் போடப்பட்டு 5 வினாடியில் பத்தும்.
ஆனால் இவர்களுக்கு பல வருடங்கள் தேவைப்படுகிறது.
"டியூப் லைட்" ஐ விடவும் இவர் படு மோசமானவர்.
I am not a fan of Hakeem or Hassan or any selfish politicians but this hadeeth may answer to you. Specially people like " Kuruvi" and to change his mind
ReplyDeleteThe Prophet (peace be upon him) said: “The best among your rulers are those whom you love and they love you in turn, those who pray (make supplication) for you and you pray for them. The worst of your rulers are those whom you hate and they hate you in turn, and you curse them and they curse you.”
Someone asked: “O Messenger of Allah! Shall we confront them with swords?”
The Prophet (peace be upon him) said: “No, as long as they hold prayers among you. If you see from your rulers what you hate, hate the action they do but do not rebel against them.” [Sahîh Muslim]
Hudhayfah b. al-Yamân asked the Prophet (peace be upon him): “O Messenger of Allah, we were living in an evil (atmosphere) and Allah brought us good (Islam) and we live in it now. Will there be evil after this good?”
The Prophet (peace be upon him) said: “Yes.”
Hudhayfah b. al-Yamân said: “And any good after this evil?”
He said: “Yes.”
Hudhayfah b. al-Yamân said: “And any evil after this good?”
He said: “Yes.” Hudhayfah said: “How will it be?”
He said: “Rulers after me will come who do not abide by my guidance and Sunnah. Some of their men will have Satan’s heart in a human’s body.”
Hudhayfah said: “What should I do, O Messenger of Allah, if I live to see that time?”
The Prophet (peace be upon him) said: “You should listen and obey them even if the ruler smites your back and takes your wealth.” [Sahîh al-Bukhârî and Sahîh Muslim]
The Prophet (peace be upon him) said: “There will be rulers over you. You will agree with some of what they come with and reject some of it. Whoever rejects what must be rejected will maintain his innocence and whoever hates it will maintain his innocence. However, those who accept (what should be denied) and follow the ruler will be sinners.”
The Companions said: “O Messenger of Allah, shall we fight these rulers?” He said: “No, as long as they pray.” [Sunan al-Tirmidhî]
The majority of Ahl al-Sunnah wal Jamâ`ah have adopted these hadîth and use them as evidence in their ruling that is unlawful to rebel against the ruler, no matter how oppressive he might be, unless he exhibits outright unbelief.
Imam Ahmad said: “Obedience to the ruler who is agreed upon by people is obligatory.”
Imam al-Tahâwî said: “We do not support rebellion against our rulers even if they are unjust. We do not make supplications against them and do not set any revolution against them. We believe our obedience to them is obedience to Allah unless they order something unlawful. We make supplication for their guidance and their safety.”
Ibn Abî al-`Izz al-Hanafî writes in Sharh al-`Aqîdah al-Tahâwiyyah: "It is much better to stick to obeying the rulers even if they are oppressors, because rebellion against them will cause even greater strife. Being patient with them will be an expiation for misdeeds and increase rewards.”
Ibn Taymiyah writes: “The scholars of Ahl al-Sunnah are agreed that is obligatory to refrain from fighting in civil strife. This is an application of the authentic hadîth in this regard. Many scholars used to write that down in their statements of creed - that they believed in and they called others to believe in - to be patient and not to fight the rulers.”
He continues: “The Prophet (peace be upon him) ordered people to be patient with the oppression of the rulers and refrain from fighting them. This is better for people for their worldly life and their Hereafter. Whoever opposes them intentionally will cause nothing but mischief. Allah will eliminate evil by way of the oppressive king much more than the oppression he is doing to people. It was also said that sixty years under an oppressive ruler are better than one night without any ruler.”
VoiceSrilanka, Thank you for your view of point and giving opportunity to read some hadeeth. But to be honest, I don't understand what you are coming to say about this article and my common. I think you will definitely understand what is democracy. We don't have any personal anger with Brother Hakeem. This is totally Sri Lankan politics and interest of Sri Lankan Muslims. If you don't mind please let me know, how do I want to change of my mind? you mean, support to Bro. Hakeem and his bootlickers. it is better, write our common in Tamil.
ReplyDelete