காத்தான்குடி சகோதரியின் ஜனாஸாவை, உரியவர்களிடம் ஒப்படைக்க உதவுங்கள்
அன்புடையீர் ,,
குவைத் வைத்தியசாலையில் ஒரு மாதத்துக்கு மேலாக வைக்கப்பட்டிருக்கும் இந்த ஜனாஸாவை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவுங்கள் .
காத்தான்குடியைச் சேர்ந்த மஜீத் சித்தி நளீரா எனும் பெயருடைய பெண்மணி ஒருவர் குவைத்தில் மரணமடைந்துள்ளார். அவரது ஜனாசா குவைத் பஹாஹீல் நகரிலுள்ள அல் அதான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் பணிப்பெண்ணாக இங்கு வேலை செய்துள்ளார்.
அவரது விபரங்கள் பின்வருமாறு.
பெயர் :MAJEED SITHTHI NALEERA
முகவரி: MOSQUE ROAD, KATTANKUDY, BATTICALOA
தே.அ.அ.இல: 738361849v
பிறந்த திகதி : 01.12.1973
பாஸ்போர்ட் இல: N4227510௦
இவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.
உறவினர்களை உடனடியாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு அமைச்சை தொடர்புகொள்ளச் சொல்லவும்.
அமைச்சு இலக்கம் 011-2437635
இவர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைத் சென்றுள்ளார். அவர்களது இலக்கம். 011-2381222 & 077 4473883.
Kuwait embassy contact- +965 25354638/25339140
Post a Comment