Header Ads



முஸ்லிம் பாடசாலை ஏன்..? எதற்கு..??


-Musthafa Ansar-

எமது நாட்டில் கல்விக் கொள்கை கலைத்திட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

அப்படி என்றால் எந்த வகையில் ஓரு பாடசாலை முஸ்லிமாக வேண்டும்?

ஒரு பாடசாலையின் பிரதான பணி மாணவர்களை சமூகமயப் படுத்துவதாகும்.

இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட மறை கலைதிட்டத்தை (hidden curriculum) நடைமுறைபடுத்தி இஸ்லாமிய ஆழுமைகளை உருவாக்குவது தான் தனித்துவமான முஸ்லிம் பாடசாலைகளின் பணி.

இஸ்லாமிய வழிகாட்டல்களை மையமாகக் கொண்டு மறை கலைதிட்டத்தை வகுத்துக்கொள்ளும் சுதந்திரத்துக்கு பெயர் தான் "முஸ்லிம் பாடசாலை" சிந்திப்போம். செயற்படுவோம்.

6 comments:

  1. What the writer is trying to say..?

    ReplyDelete
  2. சிறந்த ஒரு கருத்து மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. நிச்சயமாக நாம் ஒரு புரட்சி மேட்கொள்ளவேண்டி இருக்கிரோம்

    ReplyDelete
  4. இஸ்லாம் பாடத்தில் எவ்வளவோ பிழைகள் இருக்கிறது ,இதையும் யாரும் கல்விமான்கள்.உலமாக்கள் கண்டுகொள்வதில்லை,

    ReplyDelete
    Replies
    1. முஸ்தபா ஜவ்பர், இஸ்லாம் பாடத்தில் நிறைய பிழைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

      அவ்வாறான பிழைகளை எழுத்துவடிவில் தருவீர்களாயின் நாம் அதனை - பிழையாகக் காணும் பட்சத்தில்- திருத்திக் கொள்ளத் தயாராக உள்ளோம். நீங்கள் காணும் பிழைகளை தரம், பக்க இலக்கம், பிழை, ஏன் பிழையாகக் கருதுகிறீர்கள் என்பவற்றை எழுதி பாடத்தலைவர்(இஸ்லாம்), சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், மகரகம என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

      நீங்கள் உண்மையாளராக இருந்தால் இதனைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      பாடத்தலைவர், -இஸ்லாம்

      Delete

Powered by Blogger.