மக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும்
அநாதைகளை அரவணைக்கும் நோக்கில் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட மாக்கொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல உயர்பதவிகளை வகிப்பது எமது சங்கம் மற்றும் நிலையத்துக்கு பெருமைசேர்கும் செய்தியாகும்.
மக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், 2017-2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05-03-2017) அன்று காலை 10மணிக்கு மாக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்தின் தலைமையகமான மாக்கோலையில் சங்கத்தின் தலைவர் இல்யாஸ் பாபு தலைமையில் இடம்பெறும்.
அன்றைய தினம் சகல பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
777325697 -
777421972 -
77 343 7814
S.a.c.m munawwar
Post a Comment