Header Ads



வறுமையில் வாடும் குடும்பம், மருத்துவ உதவி கேட்கிறது


திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுற்ற மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக எம்மிடம் இரு கரம் ஏந்து நின்றனர். 

சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெற்ற பாரிய 8 மணித்சதியால சத்திர சிகிச்சைக்காக  பாரிய மருத்துவ தொகையான 18 இலட்சம் ரூபாயை செலுத்துவதட்கு இயலாமை காரணமாக .எமது உறவுகளிடமம் தனவந்தர்களிடமும் உதவி கரம் கோரி இருந்தார்..

இக்கட்டான சூழ்நிலையில் இருந்த தருணம் சமூகவலைத்தளங்களின் ஊடாக செய்தியை பரப்பி உதவிகளை பெற்றுத்தந்த ஊடகங்களுக்கும் சமூகவலைத்தளங்களின் ஊடாக உதவி செய்த நண்பர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .

இக்குடும்பத்தினர் பிரபல்யமான புத்தளம் இஜித்துமா மைதானம் முன்னாள் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்கள் .

J.M RIFAI (Father)
Tel No : 0725233463




1 comment:

  1. Please publush proper account number.peopke can help them

    ReplyDelete

Powered by Blogger.