பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
சீதணம் எடுப்பவனை கற்பழிப்பு குற்றத்தில்,அல்லது போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் அல்லலதுகொலைக்குற்றத்தில் கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்,காரணம் இந்த சீதனக்கொடுமையால் இந்த அனைத்தும் நடைபெறுகிறது,ஆகவே அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் .
சீதனமாக பெற்ற பணத்தினை திருப்பிக்கொடுப்பது என்பது ஒரு கஸ்டமான விடயமல்ல.
ReplyDeleteஇந்த 800 முஸ்லிம் குடும்பமும்,
கணவனின் வீடு வளவில் வாழ்கின்றனரா ? அல்லது
மனைவியின் வீடு வளவில் வாழ்கின்றனரா ?
மனைவியின் வீடு, வளவில் கணவன்மார் (குடும்பம்) வாழ்வார்களாயின் அந்த வீடு, வளவு சீதனம் இல்லையா ?
இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு ???
சீதனமாக பெற்ற பணத்தினை திருப்பிக்கொடுப்பது என்பது ஒரு கஸ்டமான விடயமல்ல.
ReplyDeleteஇந்த 800 முஸ்லிம் குடும்பமும்,
கணவனின் வீடு வளவில் வாழ்கின்றனரா ? அல்லது
மனைவியின் வீடு வளவில் வாழ்கின்றனரா ?
மனைவியின் வீடு, வளவில் கணவன் (குடும்பம்) வாழ்வாராயின் அந்த வீடு, வளவு சீதனம் இல்லையா ?
இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு ???
இதை இலங்கையில் சீதப்பிச்சை.எடுக்கும் அயோக்கீயர்களும் பின்பற்ற வேண்டும்,
ReplyDeleteசீதணம் எடுப்பவனை கற்பழிப்பு குற்றத்தில்,அல்லது போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் அல்லலதுகொலைக்குற்றத்தில் கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்,காரணம் இந்த சீதனக்கொடுமையால் இந்த அனைத்தும் நடைபெறுகிறது,ஆகவே அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் .
ReplyDelete