சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் பைசர் மக்கீன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின்போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மன்னார் பைஸால் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
Post a Comment