தமிழ் மக்களுக்காக யாழ் - ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள், அடையாள போராட்டம் (படங்கள்)
முல்லைத்தீவு - கேப்பாப்பலவு காணிகளை விடுவிக்ககோரும்போராட்டம் 20 நாட்களாக முன்னடுக்கபட்டு வருகிறது இப்போராட்டத்தை ஆதரித்து வடமாகண பாடசாலை மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதில் பங்கெடுக்கும் முகமாக யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் இன்று -20- அடையாள போராட்டம் காலை 7 30 தொடக்கம் காலை 8 30 வறை போராட்டம் நடைபெற்றது.
Post a Comment