Header Ads



பேராளர் மாநாட்டில் கிராஆத் ஓதியதற்கு, நசீர் அஹமட் கூறிய காரணம்

இன்று -12- பண்டாரநாயகா சர்வதேச மானாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற SLMC. இன் 27வது தேசிய பேராளர் மாநாட்டினை கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிள் நசீர் அஹமட் அவர்கள் சூறாஹ் நூஹ் இனை கிராஅத் ஆக ஓதினார்.

தான் ஒரு ஹாபிள் அல்ல.என்னால் பார்க்காமல் அல் குர்ஆனை ஓத முடியாது என்று முகநூலில் முகைதீன்பாவா  என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பொது மேடை ஒன்றிலே தான் கட்டாயம் மறுத்து தான் ஒரு ஹாபிழ். தன்னால் நீண்ட சூறாக்களையும் மனனமாக பாராயணம் செய்ய முடியும் என நிரூபிக்க வேண்டியுள்ளதாக கூறி கிறா அத்தை ஓதி முடித்தார்

9 comments:

  1. Hafiz Nazeer Ahmed became a Hafiz when he was very young, probably at the age of 10. From the time I knew him, he used to recite 1 Juz every day. If he misses a day, he will make it 2 Juz next day. Every month, he will complete a Quran.

    Whatever his political affiliation, he should be respected for being a Hafiz ul-Quran.

    ReplyDelete
  2. May Allah Bless our brothers, who are Haifz of Quran. HOWEVER

    We become Hafiz for he sake of Allah and not to show it to others even if they claimed negatively.

    May Allah correct our intention.. if not our deeds will not wight on the balance on the day of judgement.

    ReplyDelete
  3. குர்ஆனை மனனமாக ஓதுவதிலோ பார்த்து ஓதுவதிலோ இங்கு பிரச்சினை இல்லை ஓதப்படும் வசனங்கள் கூறும் வழியில் நடப்பதே முக்கியம்,சூரா நூஹ் கூறும் கருத்தை கடைப்பிடித்தாலே போதும் தலைவர்களும் சமூதாயமும் சீர் திருத்தம் பெற்றுக்கொள்ள,

    ReplyDelete
  4. This is not proving that he is a hafil at all. Rather, he should be able to read the ayahs from various spontaneous spots without looking.

    ReplyDelete
  5. Br. Rasheed, you are absolutely right! Hafiz Nazeer Ahmed should not go to prove himself to others. Being a Hafiz is between himself and Allah SWT! May Allah guide all of in the right path!

    ReplyDelete
  6. Theses SLMC guys will do anythings for perks and positions.

    ReplyDelete
  7. All comedians n clowns . Our fate to see this gimmicks laughing stocks.

    ReplyDelete
  8. If ur proper hafil y u come to political u should away frm political bcz politician always talking lies so pls do better work to society without politic☺ u hve to answer fr everything

    ReplyDelete
  9. Anyway leave him alone after all he carries Allah's Qalam

    ReplyDelete

Powered by Blogger.