இந்தப் பிக்குவின் காவியை கழற்றிவிட்டு, அடிக்க வேண்டும் (வீடியோ)
ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி தனக்கு பல வகையான நோய் இருப்பதாக கூறி பணம் சேர்ப்பதும், பின்னர் சிகரட் புகைப்பதும் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.
புனித பௌத்த மதத்தில் வாழ்ந்து வரும் இவ்வாறான போலிக் காவி அணிந்த ஏமாற்றுப் பேர்வழிகள், ஏமாற்றிப் பிழைக்கும் நபர்கள் இருக்கும் வரை உண்மையான துறவிகளின் வாழ்விற்கும் வாக்கிற்கும் பெருமதி இல்லை.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களிலும் தற்போது வைரலாக பரவி வருவதோடு பௌத்த மத இளைஞர்கள், குறித்த பிக்குவை காவியை கழற்றி அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும் அதுவே சரியான தண்டனை” என விமர்சித்து கடும் கோபத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பௌத்தத்தை இழிவு படுத்திய குறித்த பிக்கு தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
What's Holy Buddhisam??
ReplyDeleteThe punishment is removing him from Temple & other religious activities, not killing nor beating. Who are they to do that?? Also, find a treatment for his smoking addiction.
ReplyDeleteLet us better not publicise these incidents in our media.
ReplyDeletePlease be more responsible when you publish a news. The title of this news sounds like your own opinion than a title for a news. It does not reflect the subject of the news.
ReplyDeleteAs you are a news organisation which represents a minority ethnic group, you must be more responsible when you write on sensitive matters of others regardless of whether or not it will be accepted just in case by other community
Correct suggestion
ReplyDeleteResponsible comment
ReplyDeleteCorrect suggestion
ReplyDeletewe can't criticize for Buddhism or a single persons act.. and we shouldn't.
ReplyDeleteThere are blacksheeps in every community.
Buddhism is holy for them but it does not mean every Buddhist is holy and pioused.
நம்ம மௌலவிமாரயும், பள்ளி நிர்வாகிகளின் செய்கைகளையும் அந்நியர் படமெடுத்து வெளியிட்டால் விளங்கும் இஸ்லாம் Holy என்பார்களா இல்லாவிட்டால் கேலி என்பார்களா என்று.
Voice srilanka
ReplyDeleteWell said Voice Srilanka ! Let us stop playing jokes with
each other's clergy . If we respect others , they wil
respect us . We are all wrong doers and should not laugh
at others . More and more Muslims must understand this.