Header Ads



சவூதி அரேபியா என்ற, இஸ்லாமிய நாட்டில் உமர் என்ற ஒரு ஜனாதிபதி - இயக்குனர் பாக்கியராஜ்

-Kalaianban Sangamam-

நன்றி ! இயக்குனர் பாக்கியராஜ்

கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?

பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? 

என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது 

என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.

6 comments:

  1. Mashallah Allah is great.

    ReplyDelete
  2. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு சம்பவம் ஆகும்.

    இந்த உம்மத்தை தாக்கியிருக்கும் நோய்களில் ஒன்றாக இருப்பது யாராவது எதையாவது நல்லது போன்று சொல்லிவிட்டால், கண்ணை மூடிக்கொண்டு குருடர்களாக, செவிடர்களாக அதில் விழுந்து விடுவது ஆகும். கல்வியை சுமந்த மக்கள் இந்த மார்க்கத்தை பாதுகாத்து இருக்காமல் விட்டிருந்தால், எதுவுமே மார்க்கமாக எஞ்சி இருந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. I don't understand what your trying to say. Understand Islam before you comment.

      Delete
    2. @Shahul only Shia's hate Omar ( RA)
      Who knows salafi may be finding the wrong path.

      Delete
  3. May Allah Bless the brother Anvar.

    In Islam... Any message in the name of Allah, Rasool, and its followers ... should only be accepted with proof. If no proof (daleel)..throw it away even if it tastes sweet.

    May Allah Make us vigilante to accept message based on Daleel.

    ReplyDelete
  4. KSA IS NOT ISLAMIC COUNTRY JUST ARAB COUNTRY!

    ReplyDelete

Powered by Blogger.