Header Ads



கனடா அரசியலில், முஸ்லிம்கள் தீவிரமாக களமிறங்க வேண்டும் - அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்


கனடா அரசியலில் முஸ்லிம்கள்  தீவிரமாக களமிறங்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனிதன் தனது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் களம் அவசியம். கனடாவில் வாழும் முஸ்லிம்கள் அரசியலில் இருந்து விலகி இருக்காமல்  தமது கட்சியில் மட்டும் இன்றி  கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் இணைய வேண்டும் என்றும் தீவிர அரசியல் பிரவேசத்தின் மூலம் அதிகாரங்களை பெற வேண்டும் எனவும் அவர் முஸ்லிம்களை கேட்டு கொண்டுள்ளார்

5 comments:

  1. This is true and fact to be done by every Muslims in the world. We should represent every political party's to get our rights.

    ReplyDelete
  2. Canadian incumbent prime minister is a great human-being. May almighty Allah bestow him Islam! Aameen.
    Meantime we request the prime minister to lift the restrictions & let Dr. Zakir Naik to illustrate the immaculate Islam to the Canadians.

    ReplyDelete
  3. See the difference between non Muslims leaders and so called Muslims Arabs leaders , such as Kuwait, Saudi, and UAE. Are they really Muslims? They don't even welcome refugees to thire lands for saving thire lives.....is This what our prophet and quran taught us regarding brotherhood... ?

    ReplyDelete
    Replies
    1. Brother your urge is correct but you should think this matter in broad leave. There is a plan of Allah. You will understand if you have faith.
      Sure we regret on the same time we believe the plan of Allah. It's fabulous. I cannot explain that plan here cos you know.

      Delete
  4. Meantime we must present Islamic political values others to enjoy.

    ReplyDelete

Powered by Blogger.