Header Ads



உதவி கேட்கிறார்

திருகோணமலை, கிண்ணியா நடுஊற்றில் வசிக்கும் அப்துல் அனிபு முஹம்மது பாஹிம் (வயது 24 - தேசிய அடையால அட்டை இல : 933283992V) என்பவருக்கு இரு சிறு நீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிற்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூரியுள்ளனர். ஏழைக் குடும்பத்தை சேர்த இவரின் பெற்றார்கள் இதற்கான பெருந் தொகைப் பணத்தினை சேர்பதில் கடும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர் ஆகவே இதற்கான உதவியினை நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் மற்றும் பொது மக்களிடம் எதிர் பார்கின்றனர். எனவே அல்லாஹ்வுக்காக உங்கள் நன்கொடைகளை வழங்கி இந்த ஏழை சகோதரனின் உயிர் காக்க உதவி அல்லாஹ்வின் அன்பையும் அருலையும் பெற்றுக் கொள்வோமாக.

கணக்கு இலக்கம் : 094200120005936 ( People Bank )
Abdul Aneef Achchi mohamed (தந்தை)

மேலதிக தகவல்களுக்கு :
 0772006269 - அப்துல் அனிபு (தந்தை)
 0775021873 -M.I.ஹாரூன் ( பள்ளி தலைவர்-நடு ஊற்று)
 0777997376 - S.L.M.ஜாபிர் -மௌலவி (தலைவர் - இளைஞர் நலன்புரிச் சங்கம். நடு ஊற்று) 

பணம் மூலம் உதவ முடியாதவர்கள் தயவு செய்து மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் உதவுங்கள். அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொல்வானாக.




No comments

Powered by Blogger.