Header Ads



தல்கஸ்பிட்டியின் முதல், முஸ்லிம் சட்டத்தரணி


அரநாயக்க தல்கஸ்பிட்டியைச் சேர்ந்த  எம்.என்.எம். ஹிசாம் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக அண்மையில் உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

தல்கஸ்பிட்டி கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியான இவர்  தல்கஸ்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்று 2012 இல் நடைபெற்ற சட்டக் கல்லூரிக்கான தேர்வுப்பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 23 ஆவது இடத்தில் தெரிவாகி சட்டக்கல்லூரியில் அனுமதி பெற்றார். இவர் தல்கஸ்பிட்டியைச் 

ேசேர்ந்த எம்.ஐ.எம். நசிர் மற்றும் ஏ.டபிள்யு சித்தி மர்ளியாவின் மகனாவார்.


No comments

Powered by Blogger.