லேக் ஹவுஸ் குறித்து, ஆராய குழு நியமனம்
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க இக் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.
மேலும் ராஜா பிரேமதாஸ, வீ.டி.தஹநாயக மற்றும் சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகும்.
Post a Comment