Header Ads



ஜனாஸா நல்லடக்கத்தில் கனடா பிரதமர், கண்ணீர் விட்டழுதார்

கனடா பள்ளிவாசல் மீது கடந்தவாரம் தீவிரவாதி ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில் 6 முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்டனர். இதன் நிகழ்வில் பங்கேற்ற கனடா பிரதமர் ஒருகட்டத்தில் கண்ணீர் விட்டழுததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





3 comments:

  1. Canadian incumbent prime minister is a great human-being.May almighty Allah bestow him the Islam ! Aameen

    ReplyDelete
  2. i dont tell anything because I know that Canadian PM will never ever log on to Jaffna muslim.com

    ReplyDelete
  3. அல்லாஹ் காலத்துக்கு காலம் சிறந்த மனிதர்களை உருவாக்கி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கிறான்,ஆனால் முஸ்லீம்களான நாங்கள்தான் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவர்களாக வாழ்கிறோம்,கனடிய பிரதமர் அரபு நாடுகளின் அகதிகளை அரவணைத்தாலு அதில் அதிகமாக நமக்கு படிப்பினை இருக்கிறது,

    ReplyDelete

Powered by Blogger.