இப்னு உஸைமீன் பெண்கள் அரபுக்கல்லூரி, புதிய மாணவியர் விண்ணப்பங்கோரல்.
2016ம் ஆண்டு க.பொ.த (ச.த) பரீட்சை எழுதிய, 17 வயதை தாண்டாத மாணவிகள் பஸ்யாலை இப்னு உஸைமீன் பெண்கள் அரபுக்கல்லூரியில் இணைய விண்ணப்பிக்கலாம் .
🔤பெயர்
🔠 முகவரி
🔢பரீட்சை சுட்டெண்
☎ தொலைபேசி இலக்கம்.
பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு SMS மூலம் அறியத் தரவும்.
MUSTHAFA. (madani) 0779147770
அல்லது மெளலவி NAJMUL HUSAIN (abbasi) 0772692170
Post a Comment