இவ்வாறான நிலைமைகள் ஏற்பட யாராவது காரணம் என்று நினைப்பது நமது ஈமானை பலவீனப்படுத்தி, ஷிர்க்கின் பால் எட்டு செல்ல போதுமானதாக இருக்கின்றது. அல்லாஹ்வை உள்ளத்தாலே ஈமான் கொண்டு, கல்வியை சுமந்த மக்களிடம் மார்க்கத்தை படித்தவர்கள் இதுபோன்ற செய்திகளை அல்லாஹ்வின் புறத்திலிருந்தான அறிவுடனேயே பார்ப்பார்கள்.
வறுமை, சாதனை, பஞ்சம், பசி, நோய்கள் ஆகியனவற்றை எந்த மனிதனாலும், அரசாங்கத்தினாலும், நாட்டினாலும் ஏற்படுத்த முடியாது, அது அனைத்துமே அல்லாஹ்வின் புறத்தில் இருந்து ஏற்படுத்தப் படுகிறது. எமன் நாட்டு மக்களுக்கு உண்டான செய்தியாவது, அல்லாஹ்வின் சோதனையில் ஈமானுடனும் பொறுமையுடனும் இருங்கள் என்பதாகும்.
இந்த நிலைமைகளை சவூதி அரேபியாவின் தடைகள் ஏற்படுத்தியது என்று நம்புவது, அல்லாஹ்வின் மகத்தான சக்தியை மறுக்கும் ஷிர்க் ஆகும். ஆழ்கடலில் கல்லுக்குக் கீழே இருக்கும் புழுவுக்குக் உணவளிக்கும் அல்லாஹ்வின் உணவளிக்கும் ஆற்றலை எந்த நாட்டின் தடையும் தடுக்க முடியாது, ஆகவே இது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் இருந்தும் உள்ளது என்று ஈமான் கொண்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Saudi has already allowed millions of Yemenis to work and stay in their country including children to study in the schools. It is obvious that they cannot allow everyone from Yemen.
Allah akbar
ReplyDeleteஇவ்வாறான நிலைமைகள் ஏற்பட யாராவது காரணம் என்று நினைப்பது நமது ஈமானை பலவீனப்படுத்தி, ஷிர்க்கின் பால் எட்டு செல்ல போதுமானதாக இருக்கின்றது. அல்லாஹ்வை உள்ளத்தாலே ஈமான் கொண்டு, கல்வியை சுமந்த மக்களிடம் மார்க்கத்தை படித்தவர்கள் இதுபோன்ற செய்திகளை அல்லாஹ்வின் புறத்திலிருந்தான அறிவுடனேயே பார்ப்பார்கள்.
ReplyDeleteவறுமை, சாதனை, பஞ்சம், பசி, நோய்கள் ஆகியனவற்றை எந்த மனிதனாலும், அரசாங்கத்தினாலும், நாட்டினாலும் ஏற்படுத்த முடியாது, அது அனைத்துமே அல்லாஹ்வின் புறத்தில் இருந்து ஏற்படுத்தப் படுகிறது. எமன் நாட்டு மக்களுக்கு உண்டான செய்தியாவது, அல்லாஹ்வின் சோதனையில் ஈமானுடனும் பொறுமையுடனும் இருங்கள் என்பதாகும்.
இந்த நிலைமைகளை சவூதி அரேபியாவின் தடைகள் ஏற்படுத்தியது என்று நம்புவது, அல்லாஹ்வின் மகத்தான சக்தியை மறுக்கும் ஷிர்க் ஆகும். ஆழ்கடலில் கல்லுக்குக் கீழே இருக்கும் புழுவுக்குக் உணவளிக்கும் அல்லாஹ்வின் உணவளிக்கும் ஆற்றலை எந்த நாட்டின் தடையும் தடுக்க முடியாது, ஆகவே இது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் இருந்தும் உள்ளது என்று ஈமான் கொண்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
Saudi has already allowed millions of Yemenis to work and stay in their country including children to study in the schools. It is obvious that they cannot allow everyone from Yemen.
ReplyDelete