ஹக்கீம், பஷீர் கட்டுரைகளை அனுப்பாதீர்கள்..!
முஸ்லிம் அரசியல் சேறுபூசுதல், வசைபாடுதல், இட்டுக்கட்டுதல் உள்ளிட்ட அசிங்கமான கொள்கைளுடன் பயணிக்கும் நிலையில் தற்போது சூடுபிடித்துள்ள ஹக்கீம் - பஷீர் விவகாரம் பற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தினமும் பல கட்டுரைகள் வருகின்றன.
சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பும் அந்தக் கட்டுரைகளை ஜப்னா முஸ்லிம் இணையம் வாசிப்பது இல்லை. பிரசுரிக்கப் போவதும் இல்லை.
இதுபற்றிய கட்டுரைகளை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்ப வேண்டாமெனவும், எந்தவொரு முஸ்லிம் நபரினதும் மானத்துடன் விளையாடவோ, பகிரங்கமாக குறைகளை பகிரங்கப்படுத்தவோ ஜப்னா முஸ்லிம் இணையம் தயாரில்லை எனவும் சகல தரப்புகளுக்கும் திட்டவட்டமாக சொல்லிக்கொள் விரும்புகிறோம்.,!
Alhamduliullah, Administration of Jaffna Muslim has been taken right decision in right time. Allah may bless you. Fazil, SEUSL
ReplyDeleteYes thats a healthy decision
ReplyDeleteAze pola Mubarak moulavi endu Oru soriyen irikkiran...avanaiyum summa publicity aakki joker ah mattra vendam
ReplyDeleteEn Example media is you. please others take a lesson from this media. this the beauty of real Islamic media.....
ReplyDelete