யாழ் - கிளிநொச்சி உலமாக்களின், விபரங்களை திரட்டுதல்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தைப் பாரம்பரியத் தாயகமாக அல்லது இம் மாவட்டங்களில் திருமண உறவைக் கொண்டிருக்கும் உலமாக்கள் மற்றும் ஆலிமாக்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு யாழ்ஃ கிளிநொச்சிமாவட்ட ஜம்இய்யதுல் உலமா கிளை தீர்மானித்துள்ளது.
மேற்படிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலோ அல்லது உலகத்தின் எப்பாகத்திலிருந்தாலும் ஜம்இய்யாவின் எந்தமாவட்டக்கிளையிலும் அங்கத்துவத்தைப் பெற்றிருந்தாலும் அல்லது இதுவரையில் அங்கத்துவத்தினை பெற்றிராவிட்டாலும் தங்களுடையவிபரத்தைத் தந்துதவுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
தங்களுடையபெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம்,தற்போது பார்க்கும்பணி ஆகியவிபரங்களைஎதிர்வரும் 15ம் திகதிக்குமுன்பு 071 3901307 எனும் கையடக்கத் தொலைபேசிக்குகுறுந்தகவல் (SMS) மூலமோஅல்லது அஷஷய்க் F.A பரூஸ், இல 77, 9ம் குறுக்குத்தெரு,புதியசோனகதெரு,அராலிவீதி,யாழ்ப்பாணம்எனும் முகவரிக்கோஅனுப்பிவைக்குமாறுயாழ்ப்பாணம் கிளிநொச்சிமாவட்ட ஜம்இய்யதுல் உலமாக்கிளைத் தலைவர் அஷnஷய்க் B.A.S சுப்யான் அறிவித்துள்ளார்.
Post a Comment