ஹசன் அலியை சமாதானப்படுத்தும், ஹக்கீமின் முயற்சி தோல்வி (பேராளர் மாநாட்டு படங்கள்)
முஸ்லிம் காங்கிரஸின் 27 ஆவது பேராளர் மாநாடு இன்று -12- நடைபெற்றது. நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் தவிசாளர் தெரிவு செய்யப்படாத நிலையில் இன்றைய போராளர் மாநாடு தவிசாளர் இன்றியே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு ஹசன் அலியின் வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், தவிசாளர் பதவியை ஏற்குமாறு ஹசன் அலியை விலயுறுத்திய போதும் அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரம் உள்ள செயலாளர் பதவியை ஹசன் அலிக்கு வழங்குவதாக முன்னர் ஹக்கீம், வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
My opinion!
ReplyDeleteSri Lankan Muslim will be better than this with out the Muslim political parties. If we join with the one of the major parties, we can better in future.
All these small parties are under of a major parties to share the ministry's and positions for their own benefits.
May Allah protect us from miss using the public money any there properties.
I see a statue of the party leader at the background of the stadium.
ReplyDeleteI am sure EVERY Muslim knows it is wrong to erect such idle structures. I wish they will not do the mistake in future if they claim to be from Muslims.
வாக்குறுதியளித்துவிட்டு மீறுவதென்பது தலைவருக்குப் புதிதல்ல, ஆனால் கட்சியின் அடிமரத்தினை அவமானப்படுத்தி விட்டார்கள் தலைவருடன் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள்.
ReplyDeleteMUSLIMS IN SRI LANKA, ESPECIALLY IN THE NORTH EAST TOO NEED A "NEW POLITICAL FORCE", A POLITICAL FORCE THAT WILL FIGHT AGAINST THE AMALGAMATION OF THE NORTH AND EAST AS MANUPILATED BY THE TNA, WIGNESWARAN AND NOW BY KARUNA AMMAN WITH HIS NEW POLITICAL TAMIL PARTY, “THE TAMIL UNITY FREEDOM PARTY” ANNOUNCED IN BATTICALOA YESTERDAY, INSHA ALLAH.
ReplyDeleteWILL THAT MEAN THE MUSLIMS IN SRI LANKA WILL ALSO NEED A "NEW POLITICAL PARTY" INSHA ALLAH. HASSANALI, BAZEER SEGU DAWOOD, NAJEEB MAJEED, HISBULLAH, CADER MASTHAN, ATTAULLAH. Y.L.S.HAMEED AND ALL MUSLIM POLITICIANS AT GRASS-ROOT LEVEL SUPPORTING “KILAKKIN ELUCHI MOVEMENT” SHOULD GATHER TO FORM THIS “NEW MUSLIM POLITICAL FORCE”. TIME IN THE NEAR FUTURE WILL GIVE AN ANSWER TO THIS, INSHA ALLAH
Noor Nizam, Convener - "The Muslim Voice".
Well said!
ReplyDelete