முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுதல், இயக்க மோதல் - சந்திரிக்கா விசனம்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தீவிரவாதத்தின் பால் ஆர்வம் செலுத்தும் போக்கு அதிகரித்திருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.
நேற்று செவ்வாய்கிழமை (07) முஸ்லிம் கவுன்சில் தலைமையிலான குழு, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தது. இதன்போதே சந்திரிக்கா இந்தக் விசனத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
குறிப்பாக முஸ்லிம் பெண்களிடையே முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களின் தொகை அதிகரித்திருப்பதாகவும், இது சிங்கள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் திஹாரியில் நடந்த 2 முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான இயக்க மோதலை சுட்டிக்காட்டியுள்ள சந்திரிக்கா, இதை தீவிரவாதத்துடன் தொடர்புபட்டதாக கூறியுள்ளார்.
மேலும் மத்ரஸாக்கள் தீவிரவாத்தை போதிக்குத் தளங்கள் என சிங்களவர்களில் ஒரு பகுதியினர் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்,
முஸ்லிம் சமூகம் மீதான் சந்திரிக்காவின் இந்த புரிதல் அற்ற நிலைப்பாட்டுக்கு, முஸ்லிம் தப்பினர் உரிய பதிலை வழங்கியதாகவும் அறியவருகிறது.
Well said ..
ReplyDeleteAt least she has bravery to say this openly ...
Face covering is not fitting to our context ...
Now EU one by one will ban it...
So it is better we realise this soon ...
Groups fighting is created by Salafi groups
I think you are not a Muslim, before comments here learn Islam at least repent on this silly comment.
DeleteNo bother. . Its created by Kabur vanegi thaqiyya group
DeleteWe all Muslims should get to together to destroy Shiasm in Sri Lanka....
ReplyDeleteThis lady has mental disease, that's why speaking out of subject
DeleteEU & US Will ban Islam, Al Quran and all Islamic values one by one, Our job is not to satisfy EU, US or the Sinhalese people but to satisfy Almighty Allah, all those mentioned above are happy with bikini-clad women, so you are telling us also follow them, shame, fear Allah brother
ReplyDeleteQURAN evidence: creating groups is not Islam. Only one group in Islam the name is Muslim. Whoever have sense they will understand the below Quran verses.
ReplyDelete- [ ] (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 3:64
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
(அல்குர்ஆன்: 3:103)
اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன்: 6:159)
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன்: 41:33)
وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன்: 41:34)
وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖؕ هُوَ اجْتَبٰٮكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
(அல்குர்ஆன்: 22:78)
مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)
முகம் மூடுவதை தங்களுக்கு தாங்களாக கடமையாக்கிக் கொண்டவர்களால் தான் பிரச்சினை
ReplyDeleteIt is wise to stop face covering in Sri Lanka, this is as an act to reconciliation between ethnic groups in Sri Lanka.
ReplyDeleteWomen no need to cover the face.
ReplyDeleteFace cover is not a must but it's an option in Islam. If we know what is the difference between MUST and OPTION we will never misunderstand Islam. So let's understand Islam well and let's practice it.
ReplyDeleteஆள் அடையாளம் அடையளம் முக்கியமில்லைய சகல பெண்களும் முகத்தை மூடினல் ஒரு பொது இடத்திற்கு சென்றால் அங்கு சகலசகல பெண்களும் முகத்தை மூடியுள்ள்னர் இவர்து மனைவிக்கு கண்பர்வை இல்லை இவர் தன்து மனைவியை எவ்வாறு இனங்கன்டு கொள்வர்
ReplyDeleteஆள் அடையாளம் அடையளம் முக்கியமில்லைய சகல பெண்களும் முகத்தை மூடினல் ஒரு பொது இடத்திற்கு சென்றால் அங்கு சகலசகல பெண்களும் முகத்தை மூடியுள்ள்னர் இவர்து மனைவிக்கு கண்பர்வை இல்லை இவர் தன்து மனைவியை எவ்வாறு இனங்கன்டு கொள்வர்
ReplyDeleteமுஸ்லிம் பெண்கள் தங்கள் முகங்களை மறைப்பதில் தவறில்லை. ஆனால், தமக்கு எதிர்ப்படும் இதர பெண்களுக்கு இன் முகம் காட்டுவது புன் முறுவல் பூப்பது போன்ற தார்மீகக் கடமைகளுக்காக அப்போது அதனை சிறிது விலக்கிக் கொள்தல் அவசியமாகும்.
ReplyDeleteI
ReplyDeletezil Thihari Thowheed Jamath Palliyai Afahariththa Kayawarhal Islathai Kattik Koduththullarhal
முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பொது இடங்களில் குறிப்பாக பாடசாலை, சிறுவர் பூங்கா மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் முகத்தை மூடி செல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானவர்கள் வீடுகளிலேயே இருப்பதுதான் நல்லது.
ReplyDelete