Header Ads



எங்களுக்கு என்ன சுதந்திரம்..? விக்கினேஸ்வரன் கேட்கிறார்

நான் இன்று (04-02-2017) நல்ல பணிகளையே செய்துகொண்டிருக்கிறன், தற்போது கேப்பாபிலவில்  கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும்   மக்களை காணச் செல்கின்றேன், ஆகவே  மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும்  போது எங்களுக்கு  என்ன சுதந்திரம், எனவே நான் கலந்துகொள்ளாதன் விசயம் அதுதான்  என வடக்கு    மாகாண முதலமைச்சா் க.வி விக்கினேஸ்வரன் அவா்கள் தெரிவித்துள்ளாா்.

No comments

Powered by Blogger.