Header Ads



சிங்கப்பூரில் மஹிந்தவுக்கு, வைத்திய பரிசோதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசரமாக நேற்றிரவு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவருக்கு வைத்திய பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் உதித லொக்குபண்டார மற்றும் மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச உட்பட குழுவினர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.