Header Ads



அதாவுல்லா - மஹிந்த சந்திப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை, 7 ஆம் தகிதி சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு விஜயராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதனை நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிசெய்து கொள்ள முடிந்தது.

2 comments:

Powered by Blogger.