இஸ்லாம் தவறாக, புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - ஜேர்மன் அதிபர்
ஜெர்மன் அதிபர் - துருக்கி அதிபர் சந்தித்த போது, இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதையும் அதை முகத்திற்கு நேர் துருக்கி அதிபர் கண்டித்தையும் நாம் அறிவோம்
தற்போது உலக அமைதிக்கான ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் அதிபர், இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்ப்பு இல்லை இஸ்லாம் சிலர்களால் தவாறக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்
துருக்கி அதிபரின் அறிவுரைக்கு பிறகு ஜெர்மன் அதிபரிடம் ஏர்பட்ட இந்த மாற்றம் பாராட்டுக்கு உரியது
Good sign. Islam is gathering momentum. Let saner counsel prevail.
ReplyDeleteAlhamdulillah
ReplyDelete