இஸ்லாமிய தீவிரவாதம் என்றுகூறிய ஜேர்மன் ஜனாதிபதியை, நேருக்குநேர் கண்டித்த எர்துகான்
இரு தினங்களுக்குமுன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் துருக்கி அதிபர் ரஜப் தயிப்எர்து கானை துருக்கியில் சந்தித்தார்
அந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையே நடை பெற்ற உரையாடலின் போது இஸ்லாமிய தீவிர வாதத்தை ஒழிப்பதற்கு தகுதியுள்ள நாடு துருக்கி என குறிப்பிட்டார் ஏஞ்சலா மேர்க்கல்
உடனே குறுக்கி்ட்ட துருக்கி அதிபர்
இஸ்லாமிய தீவிர வாதம் என்று நீங்கள் கூறுவது எங்களை காய படுத்துகிறது
இஸ்லாம் என்றாலே அமைதி அன்பு இவைகள் தான்.
இஸ்லாத்தின் பெயரோடு தீவிர வாதத்தை இணைப்பது தவறாகும். தீவிர வாதமும் இஸ்லாமும் நேர் எதிரானவைகள். இஸ்லாமும் தீவிர வாதமும் எங்கும் ஒருங்கிணைய முடியாது.
எதிர் எதிர் திசையில் பயணிக்ககுடிய இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் இணைக்காதீர்கள் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அவர்களுக்கு துருக்கி அதிபர் அறிவுரை வழங்கினார்
அப்படியானால் IS , Al-Qaeda ,Al shabaab, Boko Haram போன்றவை வேற்றுகிரக வாசிகளினால் இயக்கப்படுகின்றதா ?
ReplyDeleteதமிழர்களும், இந்துக்களும் புலிப்பயன்கர வாதிகளா?
DeleteIf a muslim kills another human being even if he is a non Muslim Islam says to behead that Muslim...
DeleteThere is no bias in Islam,but only justis.
RSS, BJP, LTTE (For certain extend) உள்ளிட்டோர் செய்த கொடுமைகளுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் ?
ReplyDeleteஅதுபோல தான். இஸ்லாம் என்ற சொல்லின் பொருளே அமைதி, சாந்தி அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி (இஸ்லாம் மதம் அல்ல) எப்படி வன்முறையை போதிக்கும்.
நீஙகளும் படித்து பார்க்கலாம் அதன் உண்மை தன்மையை.
நான் அறிந்த வரை பன்றி சிறு நீர் (மூத்திரம்),இஸ்லாம் அல்லாதவர்கள் ஹராம் தீண்டத்தகாதவர்கள் என்று குரான் போதிக்கிறது என அறிந்தேன் அதனால் தான் மற்ற மதத்தினரை வெறுப்புடன் பார்கிறார்கள்
DeleteThis is what u know , but not the islam
Delete@Varan சிறுநீர் எதனுடையதாக (பன்றியுடையதுமட்டுமல்ல) இருந்தாலும் அது தீண்டதகாத ஒன்றுதான். அது ஒன்றும் தீர்ததமல்ல. நெற்றியில் பூசி மனக்க. அது உடம்பிலருந்து வெளிப்படும் " கழிவு"
Deleteஅந்நியர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை.
Well said....
ReplyDeleteAllways ltte?
ReplyDeleteOsama Bin Laden fully trained by US. Mr.Kumar
ReplyDeleteசகோதரர் வரன் அவர்களே
ReplyDeleteஇஸ்லாம் பற்றிய உங்கள் புரிதல் பிழையானது.
பன்றி, சிறுநீர் இஸ்லாத்தின் பார்வையில் சுத்தம் இல்லாததுதான், அதனால் தான் முஸ்லிம்கள் சிறுநீர் கழித்தால் கட்டாயமாக நீரால் சுத்தம் செய்யவெண்டும் (நிர்பந்தத்தில் Tissue ..etc பயன்படுத்த முடியும்).
முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் ஒருபோதும் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்க வில்லை.
எந்த அளவுக்கு எனில் மனிதர்களை அவர்களின் மார்க்கத்துக்கு, நிரத்துக்கு, பரம்பரைக்கு, ஸாதிக்கு அப்பால் நின்று மனிதர்களாகவே இஸ்லாம் பார்க்கிறது.
புனித அல் குரானில் முஸ்ளிம்களே ! என்று அல்லாஹ் விழித்ததை விட மனிதர்களே ! என்று விழித்தது தான் அதிகம்.
கிறிஸ்தவ உலகமும் அதனது ஊடகங்களும் இஸ்லாத்தை பற்றிய விதைத்த தவறானா பதிவுகளே உங்கள் புரிதலின் பின்னணியும் கூட.
இந்த Al Queada, IS போன்றவற்றை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இயக்குவதாயின் உலகத்துக்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த பகுத்தறிவுள்ள? மதத்தை பின்பற்றுபவர்களுக்கு ஏன் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை?
ReplyDeleteஉங்கள் பார்வையில் எது சரியான பாதை குமார்?
Deleteகோதரர் குமார் அவர்களே
ReplyDeleteஉலக முஸ்லிம்களின் சனத்தொகை 2 பில்லியன், இந்த IS. ALQAIDA தீவிர வாதிகளின் எண்ணிக்கை ? ஒரு நூறு அல்லது ஆயிரம் மட்டுமே....தீவிரவாதிகள் எங்கும் உள்ளனரே.
@VoiceSriLanka:உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே !. ஒன்று IS போன்ற பயங்கரவாதிகளின் பாதை சரியானது அல்லது தவறானது. இதில் பதிலை நீங்கள் தான் கூற வேண்டும் .
ReplyDeleteAccording to Edward Snowdon, ISIS created by CIA. ISIS Leader Abu bucker Bagdadi alias Simon Elliott is a Jew.
Delete