வெலம்பொட பள்ளிவாசல் பிரச்சினை, ஹக்கீம் நேரடி விஜயம்
கண்டி மாவட்டம் - உடுநுவர, வெலம்பொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படாதுள்ள இந்தப் பள்ளிவாசலுக்கு, பெரும்பான்மையின மக்கள் பல்வேறு வகைகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (18) இப்பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், முதற்கட்டமாக பள்ளிவாசலை பதிவுசெய்ய நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.
எங்கள் முஸ்லிம் மக்களுக்கு எவ்வளவோ சொன்னாலும் விளங்குவதாய் இல்லை. பள்ளி கட்டுமுன் அதை பதிவு செய்ய சொல்லி எப்போது இந்த பள்ளி வாயில் பிரச்சினை தொடங்கியதோ அப்போதே இருந்து எல்லா ஊடக வாயிலாகவும் அறிவித்தார்கள் ஆனால் காது கேட்காத செவிடனாய் இருந்து விட்டு பிரச்சினை வரும் பொது தான் காது கெட்டவனாய் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து விளித்தவர்களாய் திரிகின்றனர். எப்போது நம் சமூகம் விழிக்கும் ?????????
ReplyDeleteMinara is not a big issue ya allah.madeena munawwara from the bigining even until 1400back it was simple masjidh.every one prayed 5times daily specially fajr.but today we are talking big issue of minara.every masjidh fajr pray only few people only.pls understand what is the meaning of masjidh
ReplyDeleteமினரா இல்லாமல் பள்ளிவாசல் அமைக்க முடியாதா? ஏன் தேவையில்லாத பிரச்சினையை?
ReplyDeleteGo Dambulla mosque and solve the problem.
ReplyDeleteMinara may not be a big issue provided we ourselves decide that but we can't avoid just because Singalese are opposing it.
ReplyDeleteWhy not all Muslim leaders( Politicians, Intellectuals, NGOs ) sit together and plan a common strategy to face this sort of problems.
ReplyDeletei agreed with Sana Faleel comment it is very true Minarat is not a big issues it can be reduce the height make a msjid for prayer
ReplyDeleteஇவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தும் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப் படாமல்
ReplyDeleteஇருப்பது ரொம்ப கவளையான பிற்போக்கான
விஷயம் டிரஸ்ட்டி சபைகளை கட்டாயம் கொஞ்சம் பொறுப்பு வாய்ந்த யோசிக்கத் தெறிந்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்