ஈரான் நெருப்போடு விளையாடுகிறது - ட்ரம்ப்
நான் ஒபாமா போல் அல்ல, நான் அப்படி இருக்கப்போவதில்லை என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்ததையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஈரான் நெருப்போடு விளையாடுகிறது. ஒபாமா அவர்களுடன் எவ்வளவு அன்னியோன்யமாக இருந்தார் என்பதை அவர்கள் பாராட்டவில்லை, ஆனால் நான் ஒபாமா போல் அல்ல, நான் அப்படி இருக்கப்போவதில்லை’ என்று டுவீட் செய்துள்ளார்.
ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹொவ்தி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தானர்.
ஹொவ்தி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை தாக்கக் குறிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒபாமா ஆட்சியில் ஈரானுடன் மைல்கல் அணு ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் ஈரானுக்கு அமெரிக்கா சில வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்நிலையில், ட்ரம்ப்பின் குறித்த அறிவிப்பானது இருநாட்டு உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஈரானின் வலைப்பின்னல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயர் தொழில் நுட்ப ஆயுதக் கொள்முதல் தீவிரவாத உதவி ஆகியவற்றுக்கான சாட்சிகளை அமெரிக்கா திரட்டி வருவதாக அமெரிக்க ராணுவ உயர்மட்டத் தரப்பு கூறுகிறது.
rhetoric. nothing will be in action.
ReplyDeleteFirst time electoral college not the Americans elected a mad fellow and a war monger. Allah's work. America is going to get disgraced. Trump is the first president ever in USA playing a subservient role to Russia. Yes. but grateful to Putin bcos he was elected by Putin. Right now within 2 weeks he has changed his stance of Jewish settlements in Gaza. So Kennedys fate will befall him soon. Feb 15 Nethanyahu's meeting will sure turn sour of the honeymoon. No more immigrants USA. what about 2/3 of ur wives who are immigrants. Trump has introduced Rajapakse regime in USA.family bandism and nepotism
ஈரான் மற்றும் அமெரிக்கா உற்ற நண்பர்கள் என்ற உண்மையை Trump அறிவிப்பின் பின்னர்தான் பலர் உணர்ந்திருப்பர்.ஏனைய நாடுகளை விட அவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். ஈரானியர்கள் குறிப்பாக அங்குள்ள இளைஞர்கள் US பிரியர்கள் என்பது நாம் கண்ட உண்மை. ஈரான், அமெரிக்கா ரகசியத் தொடர்பு Trump இன் அறிவிலித் தனத்தால் வெளிவந்துவிட்டது. அல்லாஹ் இந்த சமுதாய லேபலில் உள்ள சமுதாயத்தின் எதிரிகளை இவ்வாறுதான் வெளிச்சமிட்டுக் காட்டுவான். நபித்தோழர்களை "காஃபிர்களாக" சித்தரிக்கும் ஷீயா காபிர்களை அறிவோம்! பாரதூரத்தை உணர்வோம்! நமது சமுதாயத்தைக் காப்போம்!
ReplyDelete