உலகின் மிகப்பெரும் பேரீச்சை தோட்டம் - 40 சதவீத பழங்கள் மக்கா, மதீனாவுக்கு அன்பளிப்பு
சவூதி அரேபியாவின் தொழிலதிபரான அல்ராஜ்ஹி அவர்களின் தோட்டம் உலகின் மிகப்பெரும் பேரீச்சை தோட்டமாகும்.
அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பேரிச்சை பழ மரங்கள் 45 வகையில் உள்ளன.
அங்கு விளைவிக்கப்படுவதில் 40 சதவீத பழங்களை ரமலான் மாதத்தில் மக்காவுக்கும், மதீனாவுக்கும் அன்பளிப்பு செய்யப்படுகிறது.
பிறர் நலன் நாடுவதும், நன்மையை தேடுவதும், தான தர்மம் செய்வதே இஸ்லாம்.
பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டு மனிதனை மனிதன் அடித்து சாப்பிடும் இந்த காலத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தில் பாதியை புனித தளத்திற்கு இலவசமாக அள்ளி கொடுக்கும் பண்பு இஸ்லாம் வார்த்தெடுத்ததே காரணமாகும்.
நன்றி : செய்யது அபுதாஹிர்
Post a Comment