Header Ads



முஸ்லிம் நாடு­க­ளி­லி­ருந்து வந்து, இலங்கையில் 2 இலட்சம் பேர் தீவி­ர­வா­தத்தைப் போதிக்கின்றனர்

தீவி­ர­வா­தி­களின் ஆதிக்கம் நிறைந்­துள்ள ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் உட்­பட பல முஸ்லிம் நாடு­க­ளி­லி­ருந்து சுற்­றுலா விசாவில் வந்து சுமார் இரண்டு இலட்சம் பேர் இலங்­கையில் தங்கி தீவி­ர­வா­தத்தைப் போதித்து வரு­கின்­றார்கள். 

இந்­நி­லை­மையைத் தவிர்ப்­ப­தற்­காக குடி­வ­ரவு, குடி­ய­கல்வு சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்ய வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பு அர­சாங்­கத்தைக் கோரி­யுள்­ளது. 

பொது­ப­ல­சேனா அமைப்பு இச்­சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்கொள்வது தொடர்­பாக அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பதற்காக இன்று செவ்­வாய்க்­கி­ழமை பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தில் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ளர் எம்.எம்.ரணசிங்கவைச் சந்­திக்­க­வுள்­ளது.

இன்று காலை 9.30 மணிக்கு பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் 10 தேரர்கள் இச் சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.



-ARA.Fareel-

1 comment:

Powered by Blogger.