21 ஆம் நுற்றாண்டின், நஜ்ஜாஷி மன்னன்
6 – ஆம் நுற்றாண்டில் மக்கத்து இணைவைப்பாளர்களால் முஸ்லிம்கள் அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் சந்தித்து போது அபிசீனிய நாட்டின் எல்லைகளை முஸ்லிம்களுக்காக திறந்து விட்டு முஸ்லிம்களை வரவேற்று உபசரித்தவர் அபிசீனியாவின் அதிபர் நஜ்ஜாஷி மன்னர்.
21 ஆம் நுற்றாண்டில் I.S.I.S மற்றும் அமெரிக்க பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் அச்சுறத்தலை சந்திக்கும் போது, தனது எல்லைகளை திறந்து விட்டு முஸ்லிம்களை வரவேற்று கொண்டிருப்பவர் கனட பிரதமர் ஜஸ்டின் டுருடேவ்.
இதானால் சமூக வலை தளங்களில் முஸ்லிம்கள் இவரை 21 –ஆம் நுற்றாண்டின் நஜ்ஜாஷி மன்னன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்
So how to call our so called Muslim leaders like saud family, Kuwait leader, Bahrain leader, UAE and Bangladesh rulers.. Allah will give a real answer to them very soon....
ReplyDelete