Header Ads



நாணயங்களை சிதைத்தால், கடும் சட்ட நடவடிக்கை

நாணய குற்றிகளை வெளியிடும் போது ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் இந்த ஆண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாணய குற்றிகளை நாடு முழுவதும் விநியோகிக்கும் போதும் புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான வழிமுறை திட்டங்களை முன்வைத்து இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள நாணய குற்றிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

நாணயத்தாள்களை சிதைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

1 comment:

  1. அத்தோடு நாணயத்தை கோடி கோடியாய் திருடியவர்களையும் கொஞ்சம் கவனிங்க சேர்

    ReplyDelete

Powered by Blogger.