Header Ads



முஸ்லிம் சகோதரரின் காணியில், இரவில் முளைத்த புத்தர் சிலை

-Mohamed Naushad-

கண்டி கெலிஓய பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் இரவோடு இரவாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது

நண்பர் ஒருவர் அனுப்பிய தகவல் இது.

காணி அபகரிப்புக்கான ஒரு நவீன முறையாக பயன்படுத்தப்படுவது போல் தெரிகின்றது...!


6 comments:

  1. இரண்டு பேர் ஜெய்லுக்கு போனாலும் பரவாயில்லை பிக்காசியை எடுத்து கொத்தி ஏன் எனது காணிக்குள் வந்திங்க புத்தரே என்று சொல்லி உடத்து நொறுக்கணும்,வீடியோ பண்ணி இந்த கூமுட்ட அரசாங்கத்துக்கு அனுப்பணும் புத்தர் இரவுகளில் அத்துமீறி வீடுகளில் புகுந்து களவடுக்கிறார் என்று சொல்லி புத்தரை பற்றி பொலிசில் புகார் கொடுக்க வேண்டும் ,அப்பதான் இந்த இனவாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் ரோசம் வரும்

    ReplyDelete
    Replies
    1. Supppppperb comment,Do it immediately

      Delete
  2. சட்டப்படி அனுகுவதே சிறந்தது இவ்விடயம் தனிப்பட்ட விடயமாக வெளியிலும் உட்புறமாக ஒத்துமொத்த சமுகத்தின் பிரச்சினையாக உணரப்படுதல் சிறந்தது அல்லாh அவருக்கும் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் பாதுகாப்பளிக்கப் போதுமானவன்

    ReplyDelete
  3. சட்டப்படி அனுகுவதே சிறந்தது இவ்விடயம் தனிப்பட்ட விடயமாக வெளியிலும் உட்புறமாக ஒத்துமொத்த சமுகத்தின் பிரச்சினையாக உணரப்படுதல் சிறந்தது அல்லாh அவருக்கும் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் பாதுகாப்பளிக்கப் போதுமானவன்

    ReplyDelete
  4. Buddha is becoming crazy. He is looking for multiple locations to stay on. You can treat this statue as your backyard garden sculpture.

    ReplyDelete
  5. இலங்கை பல்லின சமுகத்தைக்கொண்ட சிங்கள நாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக மாற்றான் காணியில் சிலை வைப்பது எவ்வகையிலும் அறிவுடமையாகாது.
    பௌத்தர்களின் சமய அனுஷ்டானங்களில் புத்தர் சிலைக்கு தனியிடமுண்டு. அதனை கண்ட கண்ட இடங்களில் வைப்பதும் அதனை கௌரவித்து வணங்குவதையும் சுத்தமான பௌத்தன் எவனும் விரும்பமாட்டான். இது சேனாவின் சாக்கடையில் முளைத்த சாத்தானின் செயலாகவே இருக்கும். எனவே முறைகேடாக களத்தில் இறங்காமல் பௌத்த நடுநிலையாளர்களை அணுகி அல்லது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.