சுவிட்சர்லாந்தில் கொசோவோ நாட்டின், முன்னாள் பிரதமர் கைது
சுவிட்சர்லாந்தில் கொசோவோ நாட்டின் முன்னாள் பிரதமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2004ம் ஆண்டு கொசோவோவின் பிரதமராக திகழ்ந்த Ramush Haradinaj யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Pristinaவில் இருந்த விமானம் மூலம் basel வந்த அவரை Mulhouse விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 1998-1999 கொசோவோவில் இடம்பெற்ற மோதலின் போது Ramush Haradinaj போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக செர்பியா Ramush Haradinajக்கு சர்வதேச பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
அதன் அடிப்படையிலே அவர் basel விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment