இறைவனை தவிர்த்து, வேறு யாருக்கும் நாம் பணிய மாட்டோம்
தீவிரவாத தாக்குதலால் நம்மை பணிய வைக்க சிலர்கள் விரும்புகின்றனர்
நாம் இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் பணிய மாட்டோம் என்பதை அறியாமல் அவர்கள் இந்த முயர்ச்சியில் இறங்கியுள்ளனர்
அண்மையில் துருக்கியின் இஸ்தாபுல் நகரில் நடை பெற்ற தீவிர வாத தாக்குதல் பற்றி துருக்கி அதிபர் குறிப்பிடும் போது இது சில வெளிநாடுகளின் திட்ட மி்ட்ட சதி என்றும் இது போன்ற தாக்குதல் மூலம் நம்மை பணிய வைக்க விரும்புகின்றனர் என்றும் கூறிய அவர் நாம் இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் பணிய மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்
Allahu Akbar
ReplyDeleteஅவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
ReplyDelete(அல்குர்ஆன் : 8:60)
www.tamililquran.com
முதலில் உங்கள் நாட்டில் உள்ள நைட் கிளப்பை மூடுங்கள்
ReplyDeleteஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக மதசார்பற்ற நாடாக ஆளப்பட்டு வந்த துருக்கி நாட்டில் சிலர் நினைப்பது போல எடுத்த மாத்திரத்தில் சகலவற்றையும் சீர்திருத்துவது என்பது தற்கொலைக்குச் சமனாகும்.வளர்ந்து வரும் துருக்கியின் பொருளாதார,இராணுவ பலம்,திடமான அரசாங்கம்,கிழக்கு மேற்கின் கழுகுப் பார்வை எப்படியாவது துருக்கியில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு எந்நேரமும் முயற்சிகளையும் எத்தனிப்புகளையும் செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல்,ஓர் உள்நாட்டுக்குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடுபடும் குர்திஷ்கள் இவையனைத்துச் சவால்களையும் முறியடிக்கும் முயற்ச்சியில் துருக்கிய ஆட்சியாளர்கள் என்ற விடயங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியுளது.இப்படியான நிலையில் துருக்கிய ஜனாதிபதினது அள்ளாஹ் மீதுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடு மிக உன்னதமாது.அள்ளாஹ் அக்பர்.
ReplyDelete