மத்ஹபுகளுக்குள்ளால் சிக்கித் தவிக்கும், முஸ்லிம் தனியார் சட்டம்
-ARM INAS-
* முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டாம் என்றது ஜமியதுல் உலமா மாற்றம் வேண்டும் என்றது நீதிரயசர் சலீம் மர்சூப் குழு.
* ஜமியதுல் உலமா தலைவர் உட்பட அவர்களின் கோத்திரத்தையே சேர்ந்த ஒரு குழு நீதிரயசருடன் முட்டிமோதி முடியாமல் ஜஉ தலைவர் சிகிச்சைக்காக கனடா சென்றுவிட்டார்.
* டிசம்பர் 29 எடுக்கப்பட்டிவிருந்த இறுதித் தீர்மானத்தின் ஒன்று கூடலுக்கு ஜமியதுல் உலமாவின் தலைவரும் செயலாளரும் வராமல் அந்த ஒன்றுகூடலை புறக்கணித்ததால் அந்த ஒன்று கூடல் அடுத்த ஜனவரி 28 ஆம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
* 25 ஆயிரம் பேரின் கையொப்பத்துடன் கொழும்பு மஸ்ஜித் சம்மேளனம் நாளை சலீம் மர்சூபை சந்திக்கிறது. சந்தித்து குப்பை கூலமான வெள்ளைக்காரனின் அரசில் அமுல்படுத்தப்பட்ட இலங்கை முஸ்லிம்தனியார் சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது மாற்றம் செய்ய வேண்டுமானால் கொழும்பு மஸ்ஜித் சம்மேளனத்தின் 3 நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டுத்தான் மாற்றம் செய்ய வேண்டுமாம்.
2 அதில் ஒரு முக்கிய நிபந்தனை ஷரீஆவுக்கு முரணான பெண் காதி நியமனம் பெண் விவாகப் பதிவாளர் நியமனம் என்பவற்றை அமுல்படுத்தக் கூடாது.
அல்லாஹ்வின் சட்டங்கள் மிகக் கேவலமாக நையாண்டி செய்யப்பட்டிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அல்லாஹ்வின் சட்டங்கள் உலகுக்கு அருள்பாலிக்க கூயடிவை முழு மனித சமூகத்துக்கு நன்மையளிக்க கூடியவை முழு மனித சமூகத்தாலும் பின்பற்ற தகுதியானவை என்று நீரூபிக்க இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்திருக்கும் அருள் மிக்க ஒரு சந்தர்ப்பம் இது.
மத்ஹப் வெறிபிடித்தவர்கள் அல்லாஹ்வின் அருள் மிக்க இந்த சந்தர்ப்பத்தை
தடுக்க யூதனைவிட கேவலமாக திட்டமிட்டு வேலை செய்து வருகிறது. என்பதே உண்மை.
சத்தியத்தையும் உண்மையையும் உணர்ந்த பலர், சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் தமது கோழைத்தனத்தை வெளியிட்டு தமது கடமையை புறக்கணித்து வருகின்றனர்.
தொடர்ந்தும் அவர்கள் மௌனம் காத்தால், நிச்சயம் மறுமையில் அவர்கள் அல்லாஹ்வின் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டி ஏற்படும் என்பது நிச்சயம்.
அல்லாஹ்வின் சட்டங்களை புறக்கணித்து, முன்னோர்களின் மத்ஹப் வெறி பிடித்து திரியும், விடயம் தொடர்பில் அறிவே இல்லாமல் தர்கிக்கும் இவர்களுக்கு இது போன்ற கூட்டத்துக்கு அல்லாஹ் குர்ஆனில் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை.
31:20. நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.
31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
Mr INAS don't make respect people disgrace. your article unfortunately misleading our community.we have the strength to give a solution to this problem . you can't destroy four madhabs with your views.it has a history of more than one thousand years.
ReplyDeleteமுஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் கருத்தாடல்கள் செய்வதற்கு நான் எவ்வகையிலும் தகுதியற்றவன். இருப்பினும் ஒன்றைமட்டும் பதிவிடுகின்றேன்.
ReplyDeleteMedia களில் கருத்துரைப்பவர்கள் தனது கொள்கை தான் சார்ந்துள்ள இயக்க வரையறைகளுக்குள் நின்று கொண்டு மட்டகரமான முறையில் எழுதுவதை தவிர்க்க வேண்டும். இதில் jm க்கும் ஒரு தார்மீகப் பொறுப்புள்ளமை கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும்.
Idai eludiyawanai Allah paduhappanaha.
ReplyDeleteஎன் மதிப்புக்குரிய இனாஸ்,நீங்கள் எழுதிய செய்திக்கு வாழ்த்திவிட்டு,எம் நாட்டின் மௌலவிமார்கள் நாளுக்கு நாள் வெளியாகின்றார்கள்,ஆனால் ஜூம்ஆ பிரச்சாரம் செய்யும் போது ஏதாவது பிரச்சினை சட்டம் வந்தாள் குர்ஆன் ஹதீஸை விட்டுவிட்டு மத்ஹப் சட்டத்தை சொல்லி முடித்துவிடுவார்கள்,கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் அதன் பின் மற்ற மௌலவிமார்களிடம் கேட்டவுடன் குர்ஆன் ஹதீஸில் இப்படித்தான் உள்ளது என்று சொன்னால் என்ன நடக்கும்?தயவு செய்து எல்லா இமாம்களும் சொன்னது போல் என்னுடைய சட்டத்திற்கு முரணாக குர்ஆன் ஹதீஸ் இருந்தால் என் சட்டத்தை எடுக்காதீர்கள்,ஏன் சொன்னார்கள் அல்லாஹ்வின் பயத்தின் காரணம் மனிதன் என்ற ரீதியில் பிழை விட்டுயிருப்பேன்,இப்போது யாரிடம் பயம் மார்க்கத்தில் உள்ளது ,அல்லாஹ் நாடியவர்களை தவிர,நாம் இருக்கப் போவது கொஞ்ச காலம் மரணம் வந்தால் நாம் உம்மத்திற்கு எதை எத்திவைத்தோம் என்று الله காட்டும் போது விளங்கும் .மேல் கூறப்பட்ட சட்டங்கள் அரசு கொண்டுவந்தால் جمعية العلماء மக்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும் அல்லது அவர்களின் முடிவை வெளிப்படுத்த வேண்டும், காரணம் மார்க்கம் காலகாலம் அழியாத சட்டம் ,الله ولى التوفيق
ReplyDeleteMr ahmed kuran hadeesai vittu madhab sattathai solvargala? appa bible sattama? KONJAM MADHABS ENDRAL ENNA ENDRU PADICHITU COMMENTS PANNINA NALLAME BROTHER !
Deleteமுஸ்லிம் தனியார் சட்டத்திற்கு
ReplyDeleteமஸ்ஹபுகலுலின் பிரச்சினை அங்கு இல்லை
மஸ்ஹபுகலை உதாசீனப்படுத்த வேண்டும் என்பதற்கு உங்கல் மடமைய்யே காரண்ம் .
மஸ்ஹபுகலை மக்கள் மத்தியில் ஒழித்து விட வேண்டும் என்பதர்காக
ஸூரா லுக்மானின் 20,21 வசனத்தை காட்டும் எவனோ அவனுக்குத்தான் இந்த ஆயத்து பொருந்தும்.
ம்ஸ்ஹபுகள் என்பது குர்ஆன் ஹதீஸ் இஜ்மா கியாஸ் இவைகலோடு இருக்கிரதே தவிர நவீன காலத்தில் தோன்றியுல்ல வழிகெட்ட வஹ்ஹாபிகலின் மடமைத்தனமான சட்டமோ,இஸ்லாமிய அகீதாவை விளையாட்டாக எடுத்துக்கொல்லும் சட்டமோ மஸ்ஹபு சட்டத்தில் இல்லை என்பதை தெறிந்துக் கொல்லவேண்டும்.
ஜப்னா முஸ்லிலிம் இப்படியான விச்யத்தைதை அழ்காக பிரசுரிபாதை பார்தால் தவ்ஹீத் ஜமாதுக்கு சொந்த இனயதளம் என்று ஒரு சந்தேகம்.
ReplyDeleteபொருத்துப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
Stop bluffing. We should make changes in the MMDA within Sharia. No need to attack one another. We should stop appointin unqualified persons as Qazhi and we should have proper legal guidance for our women. Go and do some research and see how many women have been suffering due to the present system. It needs amendments...
ReplyDeleteStop bluffing. We should make changes in the MMDA within Sharia. No need to attack one another. We should stop appointin unqualified persons as Qazhi and we should have proper legal guidance for our women. Go and do some research and see how many women have been suffering due to the present system. It needs amendments...
ReplyDeleteBro Inas! உங்களின் கருத்து ஏற்புடையதல்ல, உங்களின் அடிப்படை எண்ணக்கரு மத்ஹப்புகளை எதிர்க்கக்கூடியவையாகவும் அந்த உத்தம இமாம்களை விட நீங்கள் அதிக மார்க்கம் தெரிந்தவருமாக உங்களை காட்டிக்கொள்ள முனைகின்றீர்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த எண்ணக்கருவுக்கு முக்கிய காரணமே நீங்கள் இந்த மத்ஹப்புகளை ஒரு சட்டக் கோவையாகப் பார்ப்பதே, மாறாக இதை ஒரு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையாக பாருங்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொன்றும் குர்ஆன் ஹதீஸுக்கு உற்பட்டதாகவே இருக்கும்.
ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டுக்கு தன்னுடைய தூதராக அனுப்பி வைக்கும் போது முஆதே! “குர்ஆன் ஹதீதில் இருந்து நீங்கள் பெற்றுகொள்ளாத ஒரு சட்டப்பிரசினைக்கு” எவ்வாறு மார்க்கத் தீர்ப்பு வழங்குவீர்கள் என்றுதான் கேட்டார்களே ஒளிய மாறாக “குர்ஆன் ஹதீஸில் இல்லாவிட்டால்” என்று கேட்கவில்லை.
இதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். (தொடரும்).
Salaam,
ReplyDeleteI agreed with Mr. Zayan Mohamed comments, this is wahaabi's tricky to destroying Madhabs.
May Allah protect us from evils
My suggestion is:
ReplyDeleteSJU is not active enough to deal this situation. Hens there is no one to take that position. Or even we can't trust anyone.
What ACJ can do make a firm decision, only shake of Allah. Get approval from all masjids in Sri Lanka. Give the copy to President, priminister, and Saudi Ambassador.
Finally stop going behind Mahroof, and Muslim community exclud him from our society.
மேலே மத்ஹப தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் சகோதரர்களே
ReplyDeleteமத்ஹபுகளை உருவாக்கியவர்கள் யார்?
ஷாபி மத்ஹபை உருவாக்கியவர் இமாம் ஷாபியா?
மாலிகி மத்ஹபை உருவாக்கியவர் இமாம் மாலிக்கா?
மத்ஹபுகள் மட்டுமா உருவாக்கப்பட்டது?
ReplyDeleteSLTJ TJ JI Tableeq Tareeka ...???இன்னும் உள்ளவைகளை உருவாக்கியது யார்!!? முஸ்லிமாக வாழ்வோம்.
ஒரு கண்ணியத்துடன் வரையப்படாத கட்டுரை. JM இதை நிட்சயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள். ஜம்மியத்துல் உலமா சபை; இலங்கையில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மார்க்க விடயங்கள் மிகவும் கண்ணியத்துடன் கையாளப்பட வேண்டும். இந்த கட்டுரையாளரின் வார்த்தைப் பிரயோகம் எங்களுக்கு மிகவும் மன வேதனையை தருகிறது.
ReplyDeleteஒரு கண்ணியத்துடன் வரையப்படாத கட்டுரை. JM இதை நிட்சயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள். ஜம்மியத்துல் உலமா சபை; இலங்கையில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மார்க்க விடயங்கள் மிகவும் கண்ணியத்துடன் கையாளப்பட வேண்டும். இந்த கட்டுரையாளரின் வார்த்தைப் பிரயோகம் எங்களுக்கு மிகவும் மன வேதனையை தருகிறது.
ReplyDelete