தண்ணீரில் மூச்சுத்திணறச் செய்து வாக்குமூலம் பெற, டிரம்ப் ஆதரவு
சட்டத்தால் தடை செய்யப்பட்ட ‘’வார்ட்டர் போர்டிங்’’ போன்ற விசாரணை முறைகள் நல்ல பலன் தருவதாக டிரம்ப் கூறுகிறார்.
தண்ணீரில் மூச்சுத்திணறச் செய்து வாக்குமூலம் பெறப்படும் இந்த முறைக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், அதிபராக வழங்கிய முதலாவது செவ்வியில், ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், அந்த முறைகளை கொண்டு வருவது குறித்து தான் சிஐஏ மற்றும் பெண்டகன் தலைவர்களை கலந்தாலோசிக்கப் போவதாக கூறியுள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய எத்தனையோ பிர்அவுன்கள் தடயமின்றிப் போன பதிவுகளை காணலாம். இந்நிலையில் இந்த லூசி எடுக்கும் தீர்மானங்களே இவனை வீழ்த்துவதற்கான ஆயுதமாகவும் அமையலாம். இன்ஷாஅள்ளாஹ். பொறுமைகாத்து , அள்ளாஹ்விடம் துஆ செய்வோம்.
ReplyDeleteஇவன் எடுக்கும் கடுமையான சட்டங்கள் கடைசியில் அவனுக்கே கேடாக அமையும்.மேலும் இவனுடைய இறுக்கமான கொள்கைகள் காரணமாக முஸ்லீம் நாடுகள் ஒற்றுமைப்பட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்,
ReplyDelete