Header Ads



அக்ரம் அலவி ஓய்வு

கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லுத்தினல் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்தப் பதவியில் இருந்த அக்ரம் அலவி நேற்றுடன் ஓய்வுபெற்றார். 

இதனையடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே சமிந்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.