Header Ads



வில்பத்துவில் முஸ்லிம்களோ, றிசாத்தோ எந்தவித காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லை - ராஜித

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லை, வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று(04) காலை கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வில்பத்து விவகாரம் தொடர்பில் நாம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தமது பூர்வீகக் காணிகளிலேயே குடியேற வேண்டும், அல்லது குடியேற்றப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் பூர்வீகக் காணிகளில் வாழ்ந்ததற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். அமைச்சர் ரிஷாட் மீள்குடியேற்ற விடயத்தில் நிதானமாகவும் மிகச்சரியாகவுமே செயற்படுகின்றார்.

வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. These politicians will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut and NOT disturb the government. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing. We can even do this as a “Independent Group” INSHA ALLAH.
    Noor Nizam. Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. இவரது நரடுநிலையான சிந்தனைக்கி நிச்சயம் அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  3. EANNDA SAJITHA SENARATNA IPPADIYAVATHU PESEYATHAPOL. EANDA MATRA MUSLIM MP KAL PESAMAL IRRUKKINKA... RIZAD MP ENRATHALA? ITHULAYAVATHU ORUTHORUKKU ORUTHAN ARACIAL PAKKAMA ..MUSLIM SUHATHIN ETHIKALATHA KONCHAM MUNKOODI YOWSINA SAINKODA MANANKEDDA MUSLIM POLITICIANS

    ReplyDelete
  4. சேர் பத்து நிமிடம் பிரயாணம் தானே அப்பிடியே போய் ஜனாதிபதியிடம் இதை சொல்லிட்டு வாங்கள் பெருமையாக இருக்கும்.ஒருவன் கீழால் தீ வைப்பது இன்னொருவன் மேலால் தண்ணீர் ஊற்றுவது.இதற்க்கு நடுவில் முஸ்லிம்கள் என்ற நாம் இன்பத்தை எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. Its the way of politician speech

    ReplyDelete

Powered by Blogger.