ஜனாஸா அறிவித்தல் - லதீபா
வட மாகாணம் நாச்சிக்குடாவை பிறப்பிடமாகவும் மாபோலை வத்தளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் மாஸ்டரின் மனைவி லதீபா இன்று இரவு (08/01/2017) வபாத்தானார்கள். இன்னாவில்லாஹி வ யின்னாஹ் இலைஹி ராஜியூன்.
அலீமா,அருஸ் ,அனீர், அஹ்ஸான் ஆகியோரின் தாயாரும், பொலிஸ் ஜப்பாரின் சகோதரியுமாவார்.
இன்ஷா அல்லாஹ் நாளை (09/01/217) நீர்கொழும்பு - பலகத்துறை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், மற்றும் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
மகன் அரூஸ். 0094766707943
Post a Comment