குர்ஆன் பற்றிய கேள்விகளுக்கு, சிங்களமொழியில் பதில் அனுப்புவோம் - ரிஸ்வி முப்தி
பொதுபலசேனா அமைப்பு உலமா சபையிடம் விளக்கம் கோரியுள்ள குர்ஆன் ஆயத்துகளை விடவும் மேலதிகமாக பல ஆயத்துகளின் விளக்கங்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை வழங்கவுள்ளது.
சிங்கள மொழியிலேயே விளக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பு உலமா சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பதில் கடிதம் பொதுபலசேனாவுக்கு அனுப்பிவைக்கப்படுமா? அல்லது மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமா? எனும் தீர்மானங்களை உலமா சபையின் நிர்வாக சபையே தீர்மானிக்கும். எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள் நிர்வாக சபை கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்படும்.
குர்ஆனை விமர்சிக்கும் கூட்டம் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. குர்ஆனுக்கான விளக்கங்கள் கோரப்பட்டால் விளக்கங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
குர்ஆனைப் பற்றி முழுமையாக தெளிவு பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பொதுபலசேனா கோரியுள்ள விளக்கங்களை விடவும் மேலதிகமாக சில ஆயத்துகளின் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன என்றார்.
-ARA.Fareel-
velangidum.......!!! avanugal kettu maathangal kadakkinrana...
ReplyDeleteOR MY3 da uttaravukkaaha ...waitingo..?
MashaAllah... Please reply to not only BBS, But also send reply to all Nikayas... Holy Quran and all saheehul hadees are perfect... Please don't take too much of time in this regards. May Almighty Allah give hithaya to those who criticize Islam IN SHA ALLAH.
ReplyDeleteகேட்டவனுக்குத்தான் பதில் கொடுக்க வேண்டும்.மகா நாயயகர்களுக்கு தேவைப்பட்டால் மரியாதையின் நிமித்தம் ஒரு கொப்பி அனுப்பலாம் அதுதான் செரியான வழிமுறை.
ReplyDelete👍👍👍👍
Deleteபடித்தவர்கள் நிதானமாக செயற்படுவர்
ReplyDeletemasha allah
ReplyDeleteVERY GOOD JOB.
ReplyDeleteஅதைத் தான் ஆரம்பத்தில் இருந்து எதிர் பார்க்கின்றார்கள்,நீங்கள் தான் அதை இழுத்தடித்தீர்கள் .இப்போது எங்கு இருந்து தைரியமும் கேள்வியின் தெளிவும் கிடைத்தது தெரியாது,இன்னும் அவர்கள் கேள்வி கேட்பார்கள்,நீங்கள் உம்மத்தின் தலைவர்கள் யார் கேள்வி கேட்டாலும் உடனுடன் பதில் அனுப்ப வேண்டும் ,காரணம் மார்க்கத்தில் தலைவர்கள் யார் கேட்டாலும் பதில் தருவோம் என்ற நிலைப்பாடு வேண்டும்,
ReplyDeleteAllahu Akbar Please do it பானையில் இருக்கிறது அள்ளிக்கொடுக்க மகாநாயக்கர்களுக்குக் கொடுக்கட்டுமா அல்லது பலுசேனாவிற்குக் கொடுக்கட்டுமா என்று யோசிக்காமல் கொடுக்கப்படும் பதில் குர்ஆன் கதீசுக்கு உட்படட்தா? நபிவழிக்குச் சரியானதா தர்க்கரீதியான பதிலா?(அதாவது அவர்களின் கேள்விக்கான பதிலா என்று சரிபார்த்து அனுப்பினால் போதும் அது யாருக்கு அனுப்பப்பட்டாலும் எம்மிடம் உள்ளது மற்றவைகளை மிச்சுவதும் தூமையானதுமே என்பதில் அச்சமில்லை ஏனெனில் இது சர்வ வல்லவனான ஏக இறைவனின் வார்த்தைகள்
ReplyDeleteAllahu Akbar Please do it பானையில் இருக்கிறது அள்ளிக்கொடுக்க மகாநாயக்கர்களுக்குக் கொடுக்கட்டுமா அல்லது பலுசேனாவிற்குக் கொடுக்கட்டுமா என்று யோசிக்காமல் கொடுக்கப்படும் பதில் குர்ஆன் கதீசுக்கு உட்படட்தா? நபிவழிக்குச் சரியானதா தர்க்கரீதியான பதிலா?(அதாவது அவர்களின் கேள்விக்கான பதிலா என்று சரிபார்த்து அனுப்பினால் போதும் அது யாருக்கு அனுப்பப்பட்டாலும் எம்மிடம் உள்ளது மற்றவைகளை மிச்சுவதும் தூமையானதுமே என்பதில் அச்சமில்லை ஏனெனில் இது சர்வ வல்லவனான ஏக இறைவனின் வார்த்தைகள்
ReplyDeleteMoulavi M.I.M. Rizvi "Mufti",
ReplyDeletePlease give a reply/response to the question raised by "The Muslim Voice" where it was accused that you and All Ceylon Jamiyathul Ulema Organization received a valuable block of land in Colombo, located in Colombo 12 from Former President Mahinda Rajapaksa before you reply the BBS letter please, Insha Allah?
Noor Nizam - Convener - "The Muslim Voice".
Mr.noor if wants you better ask him personally. Your question is not relevant to the topic. How much your getting paid from mahinda to praise him and PA...
DeleteYes, This is A MILLION DOLLAR QUESTION!
Deleteநாங்களும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளோம்
ReplyDeleteவிளக்கம் அனைத்து தரப்பினரும் விளங்கிக்கொள்ளும் வன்னம் மும்மொழியிலும் வெளியிட்டால் மிகவும் சிறப்பாகவும் பலரின் சந்தேகங்களுக்கு தெளிவும் கிட்டும்
ReplyDeletePLEASED DO NOT REPLY OR HAVE ANY KIND OF CORRESPONDENCE WITH BBS. BY Doing so, we are recognizing this illegal terriost movement. Rather publish the question and answers in print media.
ReplyDeleteREPLY TO BROTHER MOHAMED SHAHUL:
ReplyDeleteThese Muslim politicians are today suspected of large scale corruption and swindling of State funds, both during the Mahinda Rajapaksa government and now in the Yahapalana government. The ACJU also received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi". Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. (See more at: http://www.dailymirror.lk/114191/Political-and-religious-leadership-crisis-of-a-Sri-Lankan-minority#sthash.DXzFt9F5.dpuf).
So what Senior Muslim Journalist Brother Latheef Farook has exposed/written is nothing that can hurt the Muslim Ulema/ACJU or does the Muslim community bother about it, but are indeed really happy the the Mighty Truth, TRUTH and nothing but the Truth of these "DECEPTIVE" religious and political institutions and their leaders are exposed to the public, especially to the humble Muslim community, Alhamdulillah, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
THE ANSWERS MUST BE A PROPAGATION FOR ISLAM; PUBLISHING SUCH ANSWERS IN A MEDIA CONFERENCE MAY FULFILL THIS GOAL.
ReplyDeleteTHERE WILL BE A CHANGE IN SRI LANKA.