''ஹஜ் விவகாரம்'' சவூதிக்கு, ஈரான் விதித்துள்ள நிபந்தனை
ஹஜ் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் சவூதி அரேபியாவின் அழைப்பை ஏற்பதற்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இரு எதிரி நாடுகளுக்கும் இடையிலான மோதலால் கடந்த ஆண்டு ஈரான் மக்கள் ஹஜ் கடமையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
2017 ஹஜ் கடமை தொடர்பிலான விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உட்பட 80க்கும் அதிகமான நாடுகளுக்கு சவூதி ஹஜ் அமைச்சர் முஹமது பென்தின் அழைப்பு விடுத்திருப்பதாக அல் ஹயாத் நாளிதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் ஈரானின் ஹஜ் மற்றும் புனித யாத்திரை அமைப்புக்கு அல்லது வெளியுறவு அமைச்சுக்கு சவூதி அரேபியாவிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் கிடைக்கவில்லை என்று ஹஜ் அமைப்பின் தலைவர் ஹமித் மொஹமதி ஈரானிய ஊடகங்களுக்கு திங்களன்று கூறியிருந்தார்.
அழைப்பு கிடைத்தாலும் சவூதி தரப்பு பாதுகாப்பு மற்றும் கெளரவத்தை உறுதி செய்தாலேயே ஈரானால் பங்கேற்க முடியும் என்று மொஹமதி குறிப்பிட்டுள்ளார். முடக்கப்பட்ட வழியை திறந்து விடுவதற்கு ஈரான் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஹஜ் யாத்திரை, முடியுமான முஸ்லிம்கள் மேற்கொள்ளவேண்டிய கடமையாகும்.
2016 ஆம் ஆண்டு ஹஜ் கடமையில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் பங்கேற்றபோதும், மூன்று தசாப்தங்களில் முதல் முறை ஈரானியர் இடம்பெறவில்லை. 2015 ஹஜ் கடமையில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பில் சவூதியுடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே ஈரான், நாட்டு மக்களை ஹஜ் கடமைக்கு அனுப்பவில்லை.
இந்த நெரிசலில் அதிகப்படியாக 464 ஈரானியர் மரணித்தனர்.
சவூதி முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தால் 2016, ஜனவரியில் சவூதி ஈரானுடனான உறவை முறித்துக் கொண்டது.
ஷியா ஆதிக்க ஈரான் மற்றும் சுன்னி ஆதிக்க சவூதி பிராந்திய விவகாரங்களிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சிரியா மற்றும் யெமன் பிரச்சினைகளில் இரு நாடுகளும் பரஸ்பரஸ் எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
HAJ is should be taken from the way of Muhammed (sal)..
ReplyDeleteIf any one wants to do something different than HAJ during their arrival to Makka, Mina and Mustalifa... off course they should not be allowed.
May Allah Guide them and Us in the path of Muhammed (sal) and not from following different innovation in to HAJJ and other ibbaada
al sheikh abdul wahab is real reformist of pure sunnah of the holy ptophert. so there is no room for innovation. Those who love such unnovations are the one who deviated from real islam like shia
ReplyDeleteமக்கா, மதீனாவை சிலர் தமது வீட்டுச் சொத்து மாதிரி எண்ணுகிறார்கள். ஆல சவூதின் அழிவில்தான் இப்புனித இடங்களின் விடுதலை இருக்கிறது.
ReplyDeleteஆம், மாஷா அல்லாஹ்.
Deleteஅவ்வாறு அவர்கள் எண்ணியதனால் தான் அந்தளவுக்கு கரிசனை காட்டுகின்றார்ள்.
அல்லாஹ்வும் அதனை விரும்பிய படியால் தான் இப்புனித தளங்களை சவூதியில் அமைத்திருக்கிறான்.
சற்று அலசிப் பார்த்து விட்டு comments வைக்கவும்.
Well do you who is Shia and who invented Shia. Do they follow teaching of prophet mohamed. You better learn more about Shia before commenting....
ReplyDeleteWell said
DeleteThere were no Shias during prophet mohamed time so you people mean to say you follow the teaching of prophet mohamed....
ReplyDeleteStarted groups fights??????
ReplyDeleteYou cant bring the munafiks(shia) even in group category..
DeleteReally said
ReplyDeleteNo medicine for brain damage and hysteria
ReplyDeleteHe he he ....correct bro
Delete