அவதூறு பரப்பிய, இயக்க வெற்றியர்களுக்கு தக்க பதிலடி
அவதூறான மற்றும் அவமதிப்பான குறுந் தகவல்கள் வன்மமான முறையில் அண்மையில், குறிப்பிட்ட ஒருசில தனிப்பட்ட நபர்களால் சில வட்ஸ் அப் குழுக்கள் மூலமாக பரவியுள்ளது. அத்தகைய வன்மத்தின் இலக்கானது சமூக செயற்பாட்டாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஷ் நூர்தீன், அவரது சக சட்டத்தரணி சட்டத்தரணி மைத்ரீ குணரத்ன மற்றும் அவர்களது சட்டப்பணி தொடர்பானதாகும்.
இத்தகைய குறுந் தகவல்களானது பொய்யான, தவறான மற்றும் புனையப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக சட்டத்தரணி சிராஷ் நூர்தீனின் காலம் சென்ற தந்தையையும் ஏளனப்படுத்துவதாக உள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணி சிராஷ் நூர்தீன் கொம்பனித்தெரு பொலிஸ் குற்றத் துப்பறியும் பிரிவில் முரைப்பாடு செய்தார். அதற்கிணங்க பொலிஸாரின் விசாரனையில் 6 நபர்கள் இத்தகைய செயற்பாட்டில் தொடர்பு பட்டுள்ளதாக தெறிய வந்தது.
3 அனுப்புனர்கள் மற்றும் வட்ஸ் அப் குழுவின் நிர்வாகி உள்ளடங்கிய 4 நபர்கள், மற்றைய இறுவரும் எழுதுனர் மற்றும் பிரதான வெளியீட்டாளர். பொலிஸாரினால் 2 வருட சிரை தன்டனை மற்றும் தண்டப்பணம் அல்லது/மற்றும் இரண்டினாலும் தண்டிக்கப்படக்கூடிய இலங்கை தன்டனைச் சட்டக்கோவை பிரிவுகள் 32, மற்றும் 100 உடன் சேர்த்து வாசிக்கப்படக்கூடிய பிரிவுகள் 120, 485 மற்றும் 486 இன் கீழ் தன்டிக்கப்படக்கூடிய குற்றங்களின் கீழ் 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இத்தகைய செயலானது 2007ம் ஆண்டின் 56ம் இலக்க ICCR சட்டத்தின் கீழும் குற்றமாகும்.
மேலும் இவை பிடியானை இன்றி கைது செய்யப்படக்கூடிய மற்றும் பிணை வழங்கப்பட முடியாத தவறுகளாகும். சந்தேக நபர் மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும்.
🚨Misuse of WhatsApp/social media and its repercussions🚨.
🔵 Recently, certain defamatory and insulting messages were circulated maliciously in some WhatsApp groups by a few individuals. The target of such malice was the social worker and Senior Lawyer Shiraz Noordeen, his colleague Attorney Maithri Gunaratne and their legal practise.
🔵 These messages contained false, misleading and fabricated statements in addition to ridiculing the late father of Mr. Shiraz Noordeen.
🔴 Mr.Noordeen lodged a complaint with the CDB branch of Slave Island police. Upon investigation, it was revealed that six persons have been involved in this act.
🔴 Four persons included the three Forwarders and the Administrator of the WhatsApp group. The other two were the author and initial publisher. Four persons were arrested by the police for the offences punishable under sections 120, 485 & 486 to be read with sections 32 & 100 of Penal code of Sri Lanka which entail a punishment of 2 years’ imprisonment and fine or/and both. This act is also an offence under ICCPR Act No. 56 of 2007 which are cognizable and non bailable. Suspect shall be granted bail only by the High Court.
Author, publisher/Forwarder and the group admin are equally liable for these offences.
🔴 Four suspects who were brought before the police admitted their guilt and confessed to their wrong doing. Police wanted the suspects to be produced before the courts but Mr. Shiraz Noordeen pardoned them on the following conditions since suspects were holding high positions in society. One of them was a Quazi Judge and among the others were Moulavis, a principal of a popular Madrassa and executive officers.
Conditions of pardoning were:
1. Admission of guilt and repentance for this sin committed by them.
2. To transmit a new message to all persons and groups that they had forwarded the earlier malicious message and the contents were
false and fabricated.
3. Also, stating that they have admitted the wrongdoing. Since they admitted their wrongdoing, as recompense they agreed to pay some contribution to charitable organisations. Three of them directed and agreed to pay Rs. 5000/- each to the Maharagama Cancer Hospital or Makola Orphanage. The Administrator and Forwarder who had a
bigger role in this directed and agreed to pay Rs. 25,000/- each to the Deaf and Blind Institution.
Condition 1 & 2 were already complied with and it is expected that these persons will honour their promise of making donations to the said institutions. Failure will result in both criminal and civil cases being filed against them.
🔵 Mr. Noordeen did not want any personal apologies. His intention was to bring the truth out and to educate the society.
🔴 Two others are absconding and evading arrest. Once they are arrested, they will be
produced before courts and will have to face a law suit claiming damages up to Rs.100 million.
🚨 There is a lesson for each and every one of us in the community. We should respect the reputation and dignity of every person and act responsibly especially, when writing, sharing or
forwarding messages or materials regarding another person.
🚨 We must understand that we cannot defame another person and get away easily. This whole exercise serves to educate the community. Administrators, forwarders and creator of the messages must be careful and mindful of their WhatsApp groups activities.🚨
May Allah protect and guide all of us.
🗣 If you feel that by sharing this message our community will benefit and get educated on the proper use of social media, please forward it to your friends and families.
Shainaz Mohamed
Attorney-at-Law
Shiraz Noordeens's response in exemplary. He only wanted to expose and stop the wrong doings and not to punish. An example of a good Muslim.
ReplyDeleteYes Marzook, He is doing a great job. We are praying for his good health and long life.
ReplyDeleteThis a living excample for everyone specially muslims.very happy about your right action made the strong warning to others Bro.Lyr.Shiraz NoorDeen.Jazaakumullaahu Khairan.
ReplyDeleteAkram Zakariya.
இந்த செய்தியை வாசித்தபோது என்னால் நம்ப முடியவில்லை. வெட்கமாகவும் இருந்தது. உம்மத்துக்கு ஒளி காட்டவேண்டிய மௌலவிமார்கள், பக்கச்சார்பற்ற நீதி வழங்கவேண்டிய நீதவான், மாணாக்கருக்கு சன்மார்க்க அறிவு வழங்குகின்ற அறபுக்கல்லூரி அதிபர் போன்றோர் இவ்வாறு கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, முழு முஸ்லிம் உம்மாவுக்குமே மானக்கேடாக அமைந்திருக்கின்றது. இந்த விடயம் உண்மையென்று வைத்துக்கொள்வோம். அதைப் பரப்ப இவர்களுக்கு அருகதை உண்டா? நபிகளார் இந்த விடயத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை பாமர மக்கள்கூட அறிந்திருக்கிறார்கள். இந்த உலக்கைமார்கள் இதை வேண்டுமென்றே செய்திருப்பது தெரிகிறது. ‘அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று அல்லாஹ் கேட்பது இவர்களுக்கு புரியவில்லையா? இவர்களது பதவிகளை பறித்தெடுக்க வேண்டுமென்ற என்னுடைய சொந்தக் கருத்தைக் கூறி முடிக்கிறேன்.
ReplyDeleteMash Allah very good Initiate
ReplyDeleteI know this person personally, and he had done lots of good thinks to our society