காஸா மக்களின் மின்சார செலவை, ஏற்றுகொண்ட கத்தர் அமீர்
பலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மின் சாரம் இன்றி அவதி படுகினறனர்.
இந்த நிலையில் காஸா பகுதியில் அடுதத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார வசதிகளை செய்து தர தேவைபடும் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்று கொள்வதாக கத்தர் அமீர் அறிவித்துள்ளார்
அதற்குள் அங்குள்ள மின் சார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உலக சமுதாயத்தை அவர் கேட்டு கொண்டுள்ளார்
ஒரு மாதத்திர்கு நான்கு மில்லியன் டாலர் மொத்தத்தில் 12 மில்லியன் டாலர்களுக்கு கத்தர் அமீர்பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteالله يبارك له
ReplyDelete